பவுடர் (Powder)

February 1, 2013

கரப்பான் தொல்லை நீங்க

போரிக் பவுடரையும் , கோதுமை மாவையும் சரிசமமாக கலந்து நீரில் கரைத்து கொதிக்க விட்டால் பசை போல் கெட்டியானவுடன் இறக்கவும்.ஆறியவுடன் சிறு...

Read More
February 1, 2013

பாசி நீங்க

குளியலறையில் பாசி படித்திருந்தால் கோலப்பவுடரை தூவி தேய்த்தால் பளிச்சென்று இருக்கும். அல்லது கல் சுண்ணாம்பைக் கரைத்து பூசினாலும் நீங்கும்.

Read More
February 1, 2013

கறை நீங்க

புத்தகங்களில் எண்ணெய்க்கறை பட்டால் அந்த இடத்தில் இரண்டு பக்கமும் நிறைய டால்கம் பவுடரை தெளித்துப் பின் மெலிய துணியில் துடைத்தால் போதும்.

Read More
February 1, 2013

வெள்ளிப் பாத்திரம் பளிச்சிட

வெள்ளிப் பாத்திரங்களை பாலிஷ் செய்ய சிறிதளவு வாஷிங் பவுடரில் டூத் பிரஷ்ஷை சேர்த்துக் கழுவினால் பளபளக்கும்.

Read More
January 31, 2013

நகைகள் பளிச்சிட

சிறிதளவு மஞ்சள், நீல டிடர்ஜென்ட் பவுடர் இரண்டையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சிறிது நேரம் தங்க நகைகளை போட்டு பின்பு...

Read More
January 31, 2013

ரப்பர் பேன்ட் ஒட்டாமல் இருக்க

ரப்பர் பேன்ட் வைத்திருக்கும் டப்பாவில் சிறிது டால்கம் பவுடரைத் தூவி வைத்தால் அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாது.

Read More
Show Buttons
Hide Buttons