பிறப்பு உறுப்பு கோளாறுகள் குணமாக

தான்றிக்காய், கடுக்காய்,நெல்லிக்காய் ஆகியவற்றை பொடி செய்து 10 கிராம் அளவு பொடியை 200 மி.லி தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து ஆறியதும் வடிகட்டி இத் தண்ணீரால் பிறப்புறுப்பை கழுவி வர அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

Show Buttons
Hide Buttons