இரத்த அழுத்தம் குறைய

வெள்ளைத் தாமரைப் பூவை ஒரு சட்டியில் போட்டு நான்கு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.நான்கு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் தண்ணீராக சுண்டிய பிறகு அதை வடிகட்டி ஒரு அவுன்சு தேன்விட்டு குடிக்க வேண்டும். இரத்த அழுத்தம் குறையும்.

Show Buttons
Hide Buttons