ஊட்டம் ஏற்றிய தொழு உரம்

தேவையான பொருள்கள்:
சாணம் -100 கிலோ
கோமியம்-25 லிட்டர்
புளித்த தயிர் -5 லிட்டர்
நீர் -100 லிட்டர்
கலந்த கலவை

செய்முறை:
4 அடி அகலம்,தேவைக்கு ஏற்ற நீளம் ,அரை அடி உயரத்திற்கு மக்கக்கூடியஅனைத்து பொருள்களையும் பரப்பிவிட்டு ,10 லிட்டர் கலவையுடன் 100 லிட்டர் நீர் சேர்த்து சலிக்க தெளிக்கவும் ,பின் சாணம் 3 அங்குல உயரத்திற்கு பரப்பிவிட்டு இலை,தழை,குச்சிகளை போட்டு அதன் மேல் 10% கரைசலை தெளிக்கவும் .

இதே போல் தொடர்ந்து 4 அடி உயரத்திற்கு அடுக்குகளை இட்டு பின்னர் சேறு கொண்டு நன்கு பூசி மெழுகிவிடவும் .100 நாட்கள் கழிந்து எடுத்து பயன்படுத்தவும் .

 

Show Buttons
Hide Buttons