அழகு / கண் · February 13, 2013

மையிடும்போது கவனிக்க

கண்களுக்கு மை தீட்டும் போது அடர்த்தியாக இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
மூக்கின் மேல் பகுதியிலிருந்து கண்கள் சற்று தள்ளியிருந்தால் மைக் கோடுகள் மூக்கின் அருகே செல்லுமாறு இருக்க வேண்டும்.
புருவத்தில் இருந்து கண்கள் சற்று அதிகமாக கீழிறங்கியிருந்தால் புருவப்பகுதியில் மைக் கோட்டினை சற்று தடிப்பாக இழுக்க வேண்டும்.

Show Buttons
Hide Buttons