அழகு / சருமம் · February 13, 2013

சரும மென்மைக்கு

சருமத்திற்கு சோப்பை உபயோகிக்காமல் அதற்கு பதிலாக ஒரு ஸ்நானப் பவுடரை தயார் செய்து உபயோகிக்கலாம். பச்சைப்பயறு மாவுடன் சலித்த மென்மையான கோதுமைத் தவிட்டை கலந்து அந்தத் தூளைக் கொண்டு உடம்பை தேய்த்து குளிக்கலாம்.

Show Buttons
Hide Buttons