விலாமிச்சை வேர், சீரகம், திப்பிலி, மிளகு, சுக்கு இவைகளை இடித்து பொடியாக்கி 5 கிராம் வீதம் தினமும் காலை, மாலை இருவேளை அரைக்கரண்டி அளவு வீதம் உண்டு வர தலைசுற்றல் குணமாகும்.