நல்லெண்ணெயை அடுப்பில் வைத்து, 3 சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது, சிறிதளவு மிளகு ஒன்றிரண்டாக பொடி செய்து, சீரகம், வெந்தயம் சிறிதளவு ஆகியவற்றை போட்டு நன்கு சூடாக்கி பாட்டிலில் அடைத்து வைத்து கொள்ளவும். வாரம் 1 முறை  இந்த எண்ணெயை தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்து வந்தால் கண் எரிச்சல், உடல் சூடு குறையும்.