குளிப்பதற்கு சரியாகப் பதினைந்து இருபது நிமிடங்களுக்கு முன்னதாக கெய்ஸரை ஆன் செய்ய வேண்டும். வீணாக சிலமணி நேரத்திற்கு முன்பு கெய்ஸரை ஆன் செய்வதால் தெர்மோஸ்டாட் பழுதாகிவிடும்.மின்சார செலவு கூடும்.