Last Updated:
May 12, 2020

Click here to submit your article
Posts tagged "வேலிப்பருத்தி ( hedgecotton)"

கல்லீரல் நோய்கள் குணமாக

மலைவேம்பு பூ, வேலிப்பருத்தி இலை ஆகியவறை சம அளவு எடுத்து சாறெடுத்து கொதிக்க வைத்த பாலுடன் கலந்து கொள்ளவும். இதை வேளைக்கு இரண்டு தேக்கரண்டி அளவு வீதம் சிறிது நீர் விட்டு கலக்கி அருந்தி வந்தால் இருதய நோய் அணுகாது, கல்லீரல் தொடர்பான நோய்கள் அனைத்தும் குணமாகும்.  →
Views : 964

சிலந்திப்புண் குணமாக

மலைவேம்பு பூவையும் வேலிப்பருத்தி இலையையும் சம அளவு எடுத்து இடித்து சாறெடுத்து மெல்லிய துணியில் நனைத்து சிலந்திபுண் மீது போட்டுவர குணமாகும்.  →
Views : 533

கைகால் வீக்கம் குணமாக

வேலிப்பருத்தி சாற்றை சுண்ணாம்பு கலந்து வீக்கங்களில் தடவி வர குணமாகும்.  →
Views : 492

குளிர்காய்ச்சல் குணமாக

வேலிப்பருத்தி இலையை அரைத்து 2 தேக்கரண்டி சாற்றுடன் சம அளவு தேனைக் கலந்து அருந்தி வர குளிர்காய்ச்சல்  குணமாகும்.  →
Views : 359

கீல்வாத நோய் குணமாக

வேலிப்பருத்தி இலையை வேப்பெண்ணெயில் வதக்கி வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கீல்வாத நோய் குணமாகும்.  →
Views : 388

வாயுத்தொல்லை நீங்க

வேலிப்பருத்தி வேரை பொடி செய்து 4 சிட்டிகை அளவு பாலில் கலந்து கொடுக்கலாம்.  →
Views : 772

மூட்டுவலி குணமாக

தழுதாழை, வாதநாராயணன், நொச்சி, வேலிப்பருத்தி, கரியபவளம் ஆகியவற்றின் பொடியை புளியில் கரைத்து தடவ குணமாகும்.  →
Views : 677

நஞ்சுக்கடி தீர

வேலிப்பருத்தி வேரை பாலில் அரைத்து குடிக்கவும்.  →
Views : 409

ஆமக் கணை

குழந்தைக்கு கணை நோய் குறிகளுடன் சுரம் அதிகமாக இருக்கும். வயிறு பொருமி வயிற்றோட்டம் உண்டாகும். கால்கள் குளிர்ந்திருக்கும். கண்ணை திறவாமல் குழந்தை பயந்து அலறி அழும். மூக்கு உயர்ந்தும் புருவம் வளைந்தும் தெரியும். நாவறட்சி அதிகம் தெரியும். மருந்து வேலிப்பருத்தி வேர் – 15 கிராம் பொடுதலை வேர் – 15 கிராம் கிளுவை வேர்  →
Views : 459

ஆமச் சுரம்

குழந்தைக்கு பகலில் சுரம் அதிகமாக இருக்கும். நடுக்கம் இருக்கும். தலைவலி, உடம்பு வலியினால் அழும். கை கால் குளிர்ந்திருக்கும். சீறி சீறி குழந்தை அழுதுகொண்டே இருக்கும். மருந்து வசம்பு – 15 கிராம் ஓமம் – 15 கிராம் மிளகு – 15 கிராம் சுக்கு – 15 கிராம் திப்பிலி – 15 கிராம்  →
Views : 363

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X