Last Updated:
May 12, 2020

Click here to submit your article
Posts tagged "வேலிப்பருத்திஇலை (hedgecottonleaf)"

கல்லீரல் நோய்கள் குணமாக

மலைவேம்பு பூ, வேலிப்பருத்தி இலை ஆகியவறை சம அளவு எடுத்து சாறெடுத்து கொதிக்க வைத்த பாலுடன் கலந்து கொள்ளவும். இதை வேளைக்கு இரண்டு தேக்கரண்டி அளவு வீதம் சிறிது நீர் விட்டு கலக்கி அருந்தி வந்தால் இருதய நோய் அணுகாது, கல்லீரல் தொடர்பான நோய்கள் அனைத்தும் குணமாகும்.  →
Views : 964

சிலந்திப்புண் குணமாக

மலைவேம்பு பூவையும் வேலிப்பருத்தி இலையையும் சம அளவு எடுத்து இடித்து சாறெடுத்து மெல்லிய துணியில் நனைத்து சிலந்திபுண் மீது போட்டுவர குணமாகும்.  →
Views : 533

குளிர்காய்ச்சல் குணமாக

வேலிப்பருத்தி இலையை அரைத்து 2 தேக்கரண்டி சாற்றுடன் சம அளவு தேனைக் கலந்து அருந்தி வர குளிர்காய்ச்சல்  குணமாகும்.  →
Views : 359

கீல்வாத நோய் குணமாக

வேலிப்பருத்தி இலையை வேப்பெண்ணெயில் வதக்கி வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கீல்வாத நோய் குணமாகும்.  →
Views : 388

போர் மாந்தம்

குழந்தைக்கு சுரம் லேசாக இருக்கும். வயிறு பொருமிக்கழியும். மலம் புளிப்பு நாற்றம் அடிக்கும். அறையின் கீழ் பாகங்கள் குளிர்ந்திருக்கும் . நாவறட்சியும், வாந்தியும், இருமலும் உண்டாகும். தலை சுழன்று விழும். நெஞ்சில் படபடப்பு உண்டாகும். நெற்றியில் நடு நரம்பு வீங்கித் தெரியும். கண் குழி விழுந்திருக்கும். வாய் உலர்ந்திருக்கும். மூச்சுத் திணறும். கை கால் சோர்வடையும். மருந்து  →
Views : 830

செரிய மாந்தம் – சொருகு மாந்தம்

குழந்தைக்கு சுரம் அதிகமாக இருக்கும். தலைவலி, வயிற்றுவலி இருக்கும். வயிறு பொருமி மாவைக் கரைத்ததுப் போல் வெண்ணிறமாய் மலம் கழியும். அடிக்கடி குழந்தை சீரியழும். களைப்பு மிகுதியால் குழந்தை சோர்ந்துவிழும். இத்துடன் கண் விழிகளை மேல் நோக்கி சொருகிவிடுவது சொருகு மாந்தம். மருந்து வசம்பு – 10 கிராம் சடாமஞ்சில் – 10 கிராம் வெள்ளைப்பூண்டு  →
Views : 460

ஊது மாந்தம்

குழந்தைக்கு சுரம் அதிகமாக இருப்பதுடன் சரீரம் வீக்கம் கண்டிருக்கும். வயிற்றோட்டம், வயிற்றிரைச்சல், வாந்தியும் இருக்கும். மலமானது வெள்ளையாகவும், நுரையாகவும் இருக்கும். தொண்டை சிவந்து வீங்கி வலியினால் கம்மிய குரலாக அழும். பால் குடிக்காது. மருந்து பொடுதலை – 10 கிராம் வேம்பு ஈர்க்கு – 10 கிராம் மாவிலை ஈர்க்கு – 10 கிராம் புளியிலை ஈர்க்கு  →
Views : 478

வாந்தி குறைய

வேலிப்பருத்தி இலைகளை அரைத்துச் சாறு எடுத்து,அரைக்கரண்டி சாறுடன் அரைக்கரண்டி துளசி இலைச் சாறு கலந்து அருந்தி வந்தால் வாந்தி குறையும்.  →
Views : 593

சொறி சிரங்கு குறைய

வேலிப் பருத்தி இலைகளை மஞ்சள் சேர்த்து அரைத்து, உடம்பில் தேய்த்துக் குளித்துவர சொறி-சிரங்கு குறையும்.  →
Views : 590

இடுப்புவலி குறைய

வேலிப்பருத்தி இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் இடுப்புவலி  குறையும்  →
Views : 387

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X