நெல்லிக்காய், சுக்கு, மிளகு, கடுக்க்காயத்தோல், வேப்பம்பட்டை இவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு 150 மிலி தண்ணீர் விட்டு காய்ச்சி தினமும் 2 வேலை அருந்திவர மார்பக வீக்கம் குறைந்து விடும். →
வேப்பம்பூவையும், வில்வம்பூவையும் கைப்பிடி அளவு நெய்யில் வதக்கவும். அதை அம்மியில் வைத்து சிறிதளவு தேன் விட்டு நன்றாக மைபோல் அரைத்து அரைத்த விழுதை கொட்டைப்பாக்களவு உருண்டைகளாக செய்து வேளைக்கு ஒரு உருண்டை வீதம் தினமும் இரு வேளை காலை, மாலை உண்டுவர 3 நாட்களில் உள்காயச்சல் குணமாகும். →
வேப்பெண்ணெய் – 1 டம்ளர் மண்ணெண்ணெய் – 1 டம்ளர் மயிலிறகு – 10 தேன்மெழுகு – பெரிய நெல்லிக்காய் அளவு இரண்டு கற்பூரம் – பெரிய நெல்லிக்காய் அளவு இரும்பு சட்டியில் வேப்பெண்ணெய்யை ஊற்றி கொதித்ததும் அதில் மயிலிறகுகளை போடவும். மயிலிறகு முழுவதும் கரைய வேண்டும்.பின்பு தேன் மெழுகைப் போட்டு சிறிது நேரம் கிண்டவும். →
வசம்பை பொடியாக்கி கொள்ள வேண்டும்.இப்பொடிக்கு சம அளவாக வேப்பிலையை அரைத்து ஒரு சுண்டக்காய் அளவு தேனுடன் கலந்து அருந்தினால் சிறிது நேரத்தில் பேதி நிற்கும். →