Last Updated:
August 27, 2015

Click here to submit your article
Posts tagged "விளக்கெண்ணெய் (castoroil)"

மூட்டுவலி குணமாக

அரிசிமாவுடன் ஊமத்தை இலையை சமமாக எடுத்து நன்றாக மைபோல் அரைக்கவும். அரைத்த விழுதுடன் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யோ சேர்த்து களிப்பு பதத்தில் பூசி வந்தால் மூட்டுவலி, வீக்கம், வெளிமூலம், நரம்பு சிலந்தி, பால் பெருக்கால் உருவாகும் வலி, கட்டிகள் முதலியவை குணமாகும்.  →
Views : 508

மாதவிடாய் வலியின்றி இருக்க

மலைவேம்பு இலை சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து உண்டு வரவும். வெறும் வயிற்றில் நீராகாரத்துடன் அருந்திவர மாதவிடாய் வருகையில் வலி இருக்காது.  →
Views : 177

யானைக்கால் வியாதி குணமாக

வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி வந்தால் யானைக்கால் வியாதி குணமாகும்.  →
Views : 508

தலைபாரம் குணமாக

விளக்கெண்ணெய் ஊற்றிய திரிவிளக்கில் விரலிமஞ்சளை சுட்டு வரும் புகையை சுவாசத்தால் தலைபாரம் குணமாகும்.  →
Views : 301

அண்டவாயு தீர

முற்றிய தேங்காயை திருகி விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டிவந்தால் அண்டவாயு தீரும்.  →
Views : 472

அண்டவாயு தீர

வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டி வந்தால் அண்டவாயு தீரும்  →
Views : 424

இடுப்புவலி குறைய

முருங்கை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்தால் இடுப்புவலி மற்றும் மூட்டுவலி குறையும்.  →
Views : 478

வெளிமூலம் குணமாக

பாகல் இலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி வர வெளிமூலம் குணமாகும்.  →
Views : 551

மார்பகம் தளர்ந்துவிட்டால் சரியாக

மார்பில் விளக்கெண்ணெய் தடவி உலர்ந்த மாதுளம் விதைகளை பொடி செய்து அதன் மீது கட்டி வர வேண்டும். 21 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.  →
Views : 291

பித்தவெடிப்பு குணமாக

சுண்ணாம்பு மற்றும் விளக்கெண்ணெய் கலந்து பித்தவெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.  →
Views : 244

Social Media

Show Buttons
Hide Buttons