Last Updated:
May 12, 2020

Click here to submit your article
Posts tagged "வில்வம்பூ (Bealflower)"

சகலவித காய்ச்சலும் குணமாக

கோரைக்கிழங்கு, சீந்தில் கொடி, வில்வப்பூ, வெட்டி வேர், விலாமிச்சை வேர், நிலவேம்பு,சுக்கு ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்து நன்கு இடித்து பொடியாக்கவும். அரை லிட்டர் தண்ணீர் விட்டு எட்டில் ஒரு பங்காக சுண்டக்காய்ச்சி வேளைக்கு 1 அவுன்சு வீதம் தினமும் இரு வேளை அருந்தி வர அனைத்து வித காய்ச்சலும் குணமாகும்.  →
Views : 456

உள்காய்ச்சல் குணமாக

வேப்பம்பூவையும், வில்வம்பூவையும் கைப்பிடி அளவு நெய்யில் வதக்கவும். அதை அம்மியில் வைத்து சிறிதளவு தேன் விட்டு நன்றாக மைபோல் அரைத்து அரைத்த விழுதை கொட்டைப்பாக்களவு உருண்டைகளாக செய்து வேளைக்கு ஒரு உருண்டை வீதம் தினமும் இரு வேளை காலை, மாலை உண்டுவர 3 நாட்களில் உள்காயச்சல் குணமாகும்.  →
Views : 987

மலேரியா குணமாக

வில்வம்பூவையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சாறெடுத்து அதனுடன் சிறிதளவு தேனையும் கலந்து தினம் இருவேளை அருந்தி வந்தால் கடுமையான காய்ச்சல், மலேரியா குணமாகும்.  →
Views : 917

குடல் வாய்வு குறைய

வில்வபூக்களை வடைமாவுடன் சேர்த்து வடை செய்து சாப்பிட்டால் குடலில் வாய்வு குறைந்து உடல் லேசாகும்  →
Views : 585

குடல் வலிமை

வில்வ மர பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வர குடல் வலிமை பெறும்.  →
Views : 369

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X