Last Updated:
May 12, 2020

Click here to submit your article
Posts tagged "விலாமிச்சை"

சகலவித காய்ச்சலும் குணமாக

கோரைக்கிழங்கு, சீந்தில் கொடி, வில்வப்பூ, வெட்டி வேர், விலாமிச்சை வேர், நிலவேம்பு,சுக்கு ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்து நன்கு இடித்து பொடியாக்கவும். அரை லிட்டர் தண்ணீர் விட்டு எட்டில் ஒரு பங்காக சுண்டக்காய்ச்சி வேளைக்கு 1 அவுன்சு வீதம் தினமும் இரு வேளை அருந்தி வர அனைத்து வித காய்ச்சலும் குணமாகும்.  →
Views : 468

கண் தொடர்பான கோளாறுகள் அகல

நல்லெண்ணெய், தாய்ப்பால் ஆகியவற்றை வகைக்கு 30 கிராம் எடுத்துக் கொள்ளவும். சந்தனம், முத்தக்காசு, விலாமிச்சம் வேர், வெட்டிவேர், ஏலக்காய், செண்பகப்பூ , கோஷ்டம், அதிமதுரம், இவைகளை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும்.இவைகளை தாய்ப்பால் விட்டு அரைத்து அரைத்ததை நல்லெண்ணெயில் போட்டுக் கலக்கவும். அடுப்பில் வைத்து எண்ணெய் தைலப்பதம் ஆனவுடன் இறக்கி ஆறியதும் கண்ணாடி சீசாவில்  →
Views : 701

தலைசுற்றல் குணமாக

விலாமிச்சை வேர், சீரகம், திப்பிலி, மிளகு, சுக்கு இவைகளை இடித்து பொடியாக்கி 5 கிராம் வீதம் தினமும் காலை, மாலை இருவேளை அரைக்கரண்டி அளவு வீதம் உண்டு வர தலைசுற்றல் குணமாகும்.  →
Views : 796

அஸ்தி சுரம்

குழந்தைக்கு எலும்புகளில் அனல் ஏற்ப்படுவதினால் அஸ்தி சுரம் உண்டாகிறது. சுரம் அதிகமாகக் காணும். வெண்மையான வாந்தியுண்டாகும். இருமலிருக்கும். நாளாக உடல் வெளுத்து ஆயாசமுண்டாகும். மருந்து அதிமதுரம் – 15 கிராம் கோஷ்டம் – 15 கிராம் சந்தனம் – 15 கிராம் செண்பகப்பூ  – 15 கிராம் கொத்தமல்லி – 15 கிராம் விலாமிச்சம் வேர்  →
Views : 595

பித்தம் குறைய

விளாமிச்சை வேரை நீரிலிட்டு நன்றாகக் காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் பித்தம் குறையும்.  →
Views : 553

காய்ச்சல் குறைய

அதிமதுரம், கோஷ்டம், சந்தனம், செண்பகப் பூ, கொத்தமல்லி, விளாமிச்சம் வேர், நெல்லி வற்றல், ஏலக்காய், சீரகம், கொன்றைப் பிசின், உருத்திராட்சம் ஆகியவற்றை வெயில் காயவைத்து உலர்த்திப் பொடி செய்து பருத்திக்காயச் சாறு, பொன்னாங்காணிச் சாறு ஆகிய சாறுகளுடன் கலந்து, அதனுடன் நெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குறையும்.  →
Views : 617

மூக்கடைப்பு குறைய

வேங்கைப் பட்டை, சீந்தில்தண்டு, வில்வ வேர், சிற்றுமுட்டி வேர், வகைக்கு 8 படி இவைகளை இடித்து  8 மரக்கால் தண்ணீரில் போட்டு 12 நாளில் 1/8 ஆக வற்றும்படி தீபம் போல் எரித்து வடித்து அதில் நல்லெண்ணெய் 1 படி விட்டு அமுக்கிரான்வேர் பட்டை 3 பலம், சாதிக்காய், தக்கோலம், சண்பகப்பூ, விலாமிச்சம் வேர்,  வெட்டி  →
Views : 718

மூக்கடைப்பு தீர

நல்லெண்ணெய், பசும்பால், இளநீர், கற்றாழை, முசுமுசுக்கை, கற்பூரவல்லி, எலுமிச்சைப் பழம் இவற்றின் சாறு வகைக்கு 1 படி ஒன்றாய்க் கலந்து அதில் நாயுருவி, சந்தனம், விலாமிச்சம் வேர், வெட்டி வேர், ஏலம், ஓமம், சுரத்தை, தேவதாரு, மஞ்சள், கிளியூரம் பட்டை, தான்றிக்காய், செண்பகப்பூ,சிறுநாகப் பூ, கஸ்தூரி மஞ்சள், மர மஞ்சள், விழலரிசி, சிறு தேக்கு, வாழுவையரிசி  →
Views : 746

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X