Last Updated:
May 12, 2020

Click here to submit your article
Posts tagged "வியர்வை (sweat)"

காய்ச்சல் குணமாக

நன்றாக முற்றிய எருக்கன் செடியின் வேர்ப்பட்டையை எடுத்துக்கொண்டு பொடியாக்கி சலித்து எடுத்துக்கொள்ளவும்.இதில் 65 கிராம் பொடியை வெந்நீருடன் உண்ணவும்.காய்ச்சல் அதிகமாக இருந்தால் 125 மிலி கிராம் வரை தினமும் ஒரு வேளை உண்ணலாம்.ஆனால் அதிகமாக உண்டால் வாந்தி, வியர்வை, கழிச்சல் உருவாகும். காய்ச்சல் உள்ளவர்களுக்கு வியர்வை உண்டு பண்ண இதனை உண்ணலாம். இதனால் சளி, காய்ச்சல்,  →
Views : 659

மிகு வியர்வை குணமாக

காக்கரட்டான் இலைச்சாறு, இஞ்சி சாறு கலந்து குடிக்கலாம்.  →
Views : 572

உள்ளங்கை, உள்ளங்கால் வியர்வை குறைய

இலந்தை இலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து உள்ளங்கை, உள்ளங்கால்களில் தடவி வர வியர்ப்பது நின்று விடும்.  →
Views : 2150

உடல் பருமன் குறைய

பொன்னாவாரை கீரையின் விதையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர உடலில் அதிக வியர்வை உண்டாகி அதன் மூலம் நீர், மலம்,சிறுநீர் வழியாகவும் வெளிப்பட்டு பருமன் குறையும்.  →
Views : 647

வியர்த்துக் கொட்டுதல்

நரம்புகள் சுறுசுறுப்பாக இருக்கும்போது தான் உடம்பில் அதிகமாக வியர்வை சுரக்கிறது. நரம்புகளுக்கு பலம் தரக்கூடிய மருத்துவ குணம் கொண்ட முருங்கைக்கீரையை சாப்பிட்டு வந்தால் வியர்வை அளவுக்கு மீறி சுரக்காது.    →
Views : 353

கொதிப்புக் கணை

குழந்தைக்குக் கணை நோய்க் குறிகளுடன் நெஞ்சும், விலாவும் நெருப்பு போல சுடும். இருமலிருக்கும். தொண்டை கம்மும். தலை வலி அதிகமாகி முனங்கும். நெற்றியில் மட்டும் வியர்வை காணும். மருந்து எலுமிச்சம் பழச்சாறு – 1/4 லிட்டர் இலந்தை இலைச்சாறு – 1/4 லிட்டர் வெங்காயச்சாறு – 1/4 லிட்டர் துளசி சாறு – அரைக்கால் லிட்டர்  →
Views : 514

ஸ்தீரி தோஷம்

குழந்தைக்கு சுரம் இருக்கும். நெஞ்சு வற்றும். பெருமூச்சு விடும். இரவும் பகலும் புரண்டு அழும். தலையில் வியர்வை அதிகரிக்கும். கண் வெளித்து ஆயாசம் உண்டாகும். பால் குடிக்காது. மருந்து கஞ்சாங்கோரை – 30 கிராம் சுத்த நீரில் (அரை லிட்டர்) அரைக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சிய கசாயத்தில் வேளைக்கு ஒரு அவுன்சு கொடுக்க குணமாகும்.    →
Views : 642

குளிர் தோஷம்

குழந்தைக்கு சுரம் அதிகமாய் இருக்கும். உச்சியும், கண்ணும் குழி விழுந்திருக்கும். கைகால் குளிர்ந்திருக்கும். தலையில் மட்டும் வியர்வை காணும். அரையில் வியர்க்குரு போன்ற நமைச்சல்கள் தோன்றும். தண்ணீராக வாந்தி வரும். வேளைக்கு ஒரு விதமாக மலம் கழியும். கண்ணில் நீர் வடியும். உடல் மிகவும் மெலிந்து விடும். குடித்த பால் அப்படியே கழியும்.நாவறட்சி அதிகமாக இருக்கும்.  →
Views : 717

தோஷம்

தாயின் கர்ப்பத்தை ஓட்டிப் பிறக்கும் சூட்டாலும், சீரண கருவிகளில் அழற்சியினாலும், தொற்றுநோய் விளைவாலும், கவலையாலும் குழந்தை இளைத்துப் போகும். நாளடைவில் எலும்பில் ‘மஜ்ஜை’ என்று கூறப்படும் பசைபோன்ற சத்துக் குறைந்து போவதாலே தோஷம் எனும் நோய் ஏற்படுகிறது. குழந்தைக்கு பத்து மாதத்திற்கு மேலும், பல் முளைக்கும் அறிகுறிகள் காணப்படவில்லையானாலும், இரண்டு வயதுக்கு மேல் குழந்தை நடக்க  →
Views : 557

மாந்தத்தின் அறிகுறிகள்

குழந்தை பிறந்தது முதல் மூன்று மாதம் மட்டும் தான் இந்நோய் ஏற்படும். முதலில் காய்ச்சல் 101, 102 டிகிரி இருக்கும். குழந்தையின் தொண்டை புண்பட்ட மாதிரி சிவந்து வீங்கி இருக்கும். வாயின் உள்பாகத்தில் வெளிறின பச்சை நிறமான தடிப்புகள் உண்டாகும். அதனால் பால் குடிக்காது. சுரத்துடன் வியர்வை காணும். வாந்தி வயிற்றோட்டம் ஏற்படும். சில சமயம்  →
Views : 334

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X