Last Updated:
August 27, 2015

Click here to submit your article
Posts tagged "வாய்"

வயிற்றுப்புண் குணமாக

அம்மான் பச்சரிசி இலையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து பொரியல் செய்து சாதத்துடன் உண்டு வந்தால் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.  →
Views : 547

பல்வலி குணமாக

மாமரத்தின் தளிர் இலையையும், மாம்பூவையும் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குணமாகும்.  →
Views : 620

ஆண்மை அதிகரித்திட

ஓரிதழ் தாமரை இலைகளையும், மலரையும் எடுத்துக்கொள்ளவும். பழகிய சுத்தமான மண்சட்டியில் 700 மிலி பசும் பால் விட்டு சுத்தமான வெள்ளை துணியால் கட்டிக்கொள்ளவும்.தேவையான அளவு ஓரிதழ் தாமரை மலரையும், இலைகளையும் மண் சட்டியில் கட்டப்பட்டிருக்கும் துணியின் மீது வைத்து மற்றொரு மூடியால் மூடி அடுப்பில் வைத்து அவிக்கவும். அவித்த பிறகு அதை எடுத்து வெயிலில் நன்றாக  →
Views : 689

பிரசவ அழுக்கு வெளியேற

வாழைக்குருத்தை அறுத்து நெருப்பிலிட்டு சுட்டு சாம்பலாக்கி, பனை வெல்லத்தையும் சாம்பலாக்கி இரண்டையும் கலந்து தினமும் ஒரு கொட்டைப்பாக்கின் அளவு வாயில் போட்டு சப்பிச் சாப்பிட்டு வரவும்.இதை தினமும் காலை, மாலை இரு தினங்கள் செய்தால் குழந்தை பிறந்தபின் உருவாகும் உப்பிய வயிறு சிக்கல், பிரசவ அழுக்கு ஆகியவை வெளியேறும்.  →
Views : 270

தொண்டைப்புண் குணமாக

மாதுளம்பூவை காயவைத்து பின் மாதுளம்பட்டையுடன் சேர்த்து காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப்புண் குணமாகும்.  →
Views : 576

குரல் மாற்றத்தை சரி செய்ய

கடுக்கை தோல் சிறுதுண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கி கொள்ளவும்.ஊறிய உமிழ் நீரை விழுங்கி வந்தால் குரல் மாற்றம் குணமாகும்.  →
Views : 299

நாக்குப்புண் குணமாக

கோடக இலையை கஷாயமாக்கி வாய் கொப்பளித்தால் வாய்ப்புண், உதடு ரணம், நாக்குப்புண் ஆகியவை குணமாகும்.  →
Views : 339

குமட்டல் குறைய

வெற்றிலைகாம்பை வாயில் அடக்கிக் கொண்டால் குமட்டல் குறையும்.  →
Views : 286

இரத்த வாந்தி நிற்க

தென்னம்பூவை வாயிலிட்டு மென்று தின்னலாம்.  →
Views : 283

பல் வலி குறைய

ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டுக் கொண்டால் பல் வலி குறையும்,  →
Views : 436

Social Media

Show Buttons
Hide Buttons