Last Updated:
August 27, 2015

Click here to submit your article
Posts tagged "வயிறு"

ஆயில் புல்லிங்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் , (அ)  சூரியகாந்தி (அ) வேர்க்கடலை (அ) ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய் என ஏதாவது  ஒரு எண்ணெய் இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி 15 முதல் 20  →
Views : 2672

காசநோய் குணமாக

வெங்காயப்பூவையும், வெங்காயத்தையும் சேர்த்து இடித்து ஒரு அவுன்சு அளவு சாறு எடுத்து இரவு வரும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வர கடுமையான காசநோய் குணமாகும்.  →
Views : 1023

நீரிழிவு நோய் அகல

15 கிராம் மாம்பூவுடன் அதே அளவு மாந்தளிர், நாவற்பழக்கொட்டைகளை எடுத்துக்கொண்டு வெயிலில் காய வைத்து இடித்து பொடியாக்கி சலித்துக் கொள்ளவும்.அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு பொடியை வாயிலிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் எவ்வளவு முற்றிய நிலையிலுள்ள நீரிழிவு நோயும் அகலும்.  →
Views : 524

கர்ப்பம் உண்டாக

ஆலம் விதை அரைக்கைப்பிடி அளவு, அரச விதை அரைக்கைப்பிடி அளவு, அப்பக்கோவை, ஜவரளி விதை அரைக்கைப்பிடி அளவு ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து தூளாக்கி இத்தூளை மாத விளக்கு ஏற்பட்ட நான்காம் நாளிலிருந்து அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு வேளை மட்டும்  ஒரு தேக்கரண்டி அளவு வாயிலிட்டு தண்ணீர் குடிக்கவும். மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்து  →
Views : 538

குஷ்டம் குணமாக

அதிகாலை வெறும் வயிற்றில் துத்தி இலையை மென்று சாப்பிட்டு வர குஷ்டம் குணமாகும்.  →
Views : 477

இரத்தக்கொதிப்பு குணமாக

அதிகாலை வெறும் வயிற்றில் நெல்லிப்பொடியை உண்டுவர இரத்தக்கொதிப்பு நோய் குணமாகும்.  →
Views : 509

மூல நோய் குணமாக

15 துளசி இலை, 2 மிளகு, 2 சிறு வெங்காயம் ஆகியவற்றை அரைத்து சுடு நீரில் நெல்லிக்காய் அளவு கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் மூல நோய் குணமாகும்.  →
Views : 1609

திக்கிப் பேசுதல் குணமாக

வில்வ இலையை அதிகாலை வெறும் வயிற்றில் மென்று பால் அருந்தி வந்தால் திக்கிப் stபெருச்தல் குணமாகும்.  →
Views : 446

விந்து அணுக்கள் உற்பத்தி கூட

ஆலம்பழம், ஆலம்விழுது, ஆலங்கொலுந்து ஆகியவற்றை அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர விந்து அணுக்கள் உற்பத்தி கூடும்.  →
Views : 361

இரத்தசோகை குறைய

கரிசாலை இலை, வேப்பிலை, துளசி, கீழாநெல்லி ஆகியவற்றை சேர்த்து வெறும் வயிற்றில் மென்று தின்று வரவும்.  →
Views : 274

Social Media

Show Buttons
Hide Buttons