Last Updated:
August 27, 2015

Click here to submit your article
Posts tagged "பல்வலி (Toothpain)"

பல்வலி குணமாக

மாமரத்தின் தளிர் இலையையும், மாம்பூவையும் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குணமாகும்.  →
Views : 620

பல்வலி குணமாக

2 வெங்காயத்தை நறுக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்து உண்டு வர பல் வலி அகலும்.  →
Views : 582

பல் வலி குறைய

பிரயான் பாலை தடவி வர பல் ஆட்டம், ஈறுவீக்கம், பல் வலி போன்ற நோய்கள் குறையும்.  →
Views : 438

பல் வலி குறைய

ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டுக் கொண்டால் பல் வலி குறையும்,  →
Views : 436

பல்வலி குறைய

கிராம்பை தூள் செய்து கொண்டு பின் கற்பூரத்தையும் சேர்த்து சில துளிகள் துளசி சாறில் குழைத்து சொத்தைப் பல்லின் மீது வைத்தால் பல்வலி குறையும்.  →
Views : 455

பல் வலி குறைய‌

ஒரு சிறு துண்டு சுக்கை வாயில் போட்டு நன்றாக மெல்லவும்.  →
Views : 379

பல் வலி குறைய

கிராம்பு தைலம்  பஞ்சில் வைத்து தடவலாம்.  →
Views : 432

பல் வலி போக்க

கரும்பை மாதம் ஒரு முறையாவது கடித்துச் சாப்பிடவும்.  →
Views : 371

பல் வலியைத் தீர்க்க

புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி கடுக்காய் தூள் சேர்த்து நல்லெண்ணெயில் காய்ச்சி அதை பல் மேல் தடவினால் பல் வலி தீரும்.  →
Views : 135

பல்வலி நீங்க

பெருங்காயப் பொடியை  வறுத்து வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால் வலி நொடியில் பறந்துவிடும்.  →
Views : 404

Social Media

Show Buttons
Hide Buttons