Last Updated:
August 27, 2015

Click here to submit your article
Posts tagged "பருப்பு (Dhal)"

உடல் பலம் பெற

அம்மான் பச்சரிசி இலையையும், தூதுவளை இலையையும் சம அளவு எடுத்து நெய்விட்டு வதக்கவும்.இதனுடன் வறுத்த உளுத்தம்பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் தினசரி உண்டுவர தாது கெட்டிப்பட்டு உடல் பலம் பெறும்.  →
Views : 802

வயிற்றுப்புண் குணமாக

அம்மான் பச்சரிசி இலையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து பொரியல் செய்து சாதத்துடன் உண்டு வந்தால் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.  →
Views : 522

குஷ்டம் குணமாக

அத்திப்பழங்களையும், முந்திரி பழங்களையும் அதிக அளவில் அன்றாடம் இரண்டு, மூன்று மாதங்கள் உண்டு வந்தால் எத்தகைய குஷ்ட நோயானாலும் நிச்சயம் நிவாரணம் பெறலாம்.  →
Views : 371

பித்த ஊறல், தழும்புகள் குணமாக

சுக்காங்கீரையை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உருவாகும் பித்த ஊறல் மற்றும் தழும்புகள் மறையும்.  →
Views : 598

வாயு கட்டுப்பட

சுக்காங்கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் வாயு கட்டுப்படும்.  →
Views : 393

வயிற்றுப்புண் குணமாக

அம்மான் பச்சரிசி இலையை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து பகல் சாதத்துடன் 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.  →
Views : 307

தாய்ப்பால் வற்ற

துவரம்பருப்பை ஊற வைத்து பன்னீர் விட்டு அரைத்து 3 நாட்கள் பற்று போடலாம்.  →
Views : 605

கஸ்தூரி மாத்திரை

கஸ்தூரி – 15 கிராம் குங்குமப் பூ (உயர்ந்தது) – 50 கிராம் சுக்கு – 60 கிராம் கிராம்பு – 30 கிராம் சாதிக்காய் – 30 கிராம் கோஷ்டம் – 30 கிராம் அக்ரகாரம் – 30 கிராம் ஒன்று சேர்த்து தாய்ப்பால் அல்லது துளசிசாறு விட்டு அரைத்து உளுந்தளவு மாத்திரைகளாக உருட்டி  →
Views : 735

உடலில் சதை பிடிக்க

பொன்னாங்கண்ணிக் கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சிறிது நெய் விட்டு சாப்பிட்டு வந்தால் உடலில் சதை பிடிக்கும்.  →
Views : 1601

குளிர் காய்ச்சல்

குழந்தைக்கு சுரம் 102 டிகிரிக்கு மேல் இருக்கும். குளிர் தாங்காமல் அவதிப்படும். உடம்பு நடுங்கும். நாவறட்சியும்,பசிமந்தமும் ஏற்படும். மருந்து சீந்தில் தண்டு – 15 கிராம் நிலவழுதலை – 15 கிராம் சுக்கு – 15 கிராம் கோரைக்கிழங்கு – 15 கிராம் நெல்லி வற்றல் – 15 கிராம் இவற்றை ஒன்று சேர்த்து அரை  →
Views : 258

Social Media

Show Buttons
Hide Buttons