நல்லெண்ணெய், தாய்ப்பால் ஆகியவற்றை வகைக்கு 30 கிராம் எடுத்துக் கொள்ளவும். சந்தனம், முத்தக்காசு, விலாமிச்சம் வேர், வெட்டிவேர், ஏலக்காய், செண்பகப்பூ , கோஷ்டம், அதிமதுரம், இவைகளை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும்.இவைகளை தாய்ப்பால் விட்டு அரைத்து அரைத்ததை நல்லெண்ணெயில் போட்டுக் கலக்கவும். அடுப்பில் வைத்து எண்ணெய் தைலப்பதம் ஆனவுடன் இறக்கி ஆறியதும் கண்ணாடி சீசாவில்
→