Last Updated:
August 27, 2015

Click here to submit your article
Posts tagged "தேங்காய்எண்ணெய் (Coconutoil)"

ஆயில் புல்லிங்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் , (அ)  சூரியகாந்தி (அ) வேர்க்கடலை (அ) ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய் என ஏதாவது  ஒரு எண்ணெய் இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி 15 முதல் 20  →
Views : 2757

மூட்டுவலி குணமாக

அரிசிமாவுடன் ஊமத்தை இலையை சமமாக எடுத்து நன்றாக மைபோல் அரைக்கவும். அரைத்த விழுதுடன் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யோ சேர்த்து களிப்பு பதத்தில் பூசி வந்தால் மூட்டுவலி, வீக்கம், வெளிமூலம், நரம்பு சிலந்தி, பால் பெருக்கால் உருவாகும் வலி, கட்டிகள் முதலியவை குணமாகும்.  →
Views : 568

செருப்புக்கடி புண் குணமாக

தென்னை ஓலையை எரித்து சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயில் குழப்பி செருப்புக்கடி புண்மீது தடவி வர செருப்புக்கடி புண் குணமாகும்.  →
Views : 252

ஆறாத புண்கள் ஆற

இலந்தைபட்டையை நிழலில் உலர்த்தி இடித்து பொடியாக்கவும். இப்பொடியை ஆறாத புண்களின் மீது தூவி தேங்காய் எண்ணெய் விட்டு வெற்றிலைகளை வைத்து கட்டிவர ஆறாத புண்கள் ஆறும்.  →
Views : 505

மூளை குளிர்ச்சி அடைய

மஞ்சள் வண்ண சாமந்தி மலரை தேங்காய் எண்ணெயில் போட்டு வெயிலில் வைத்து மூன்று நாட்களுக்கு பின் தலைக்கு தடவி வந்தால் மூளை குளிர்ச்சி அடையும்.  →
Views : 310

வெட்டுக்காயம் குணமாக

வெடிக்காய் இலையை தண்ணீர் விட்டு அரைத்து காயம் பட்ட இடத்தில் வைத்து கட்டிவர வெட்டுக்காயம் ஆறும்.புண்கள் ஆறியபின் தேங்காய் எண்ணெய் தடவவும்.  →
Views : 247

கால் ஆணி குணமாக

கடுக்காயையும் மஞ்சளையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து காலில் தடவி வந்தால் கால் ஆணி குணமாகும்.  →
Views : 626

வழுக்கையில் முடி வளர

தேங்காய் எண்ணெயில் மருதாணி பூவை ஊற வைத்து வெயிலில் காயவைத்து இக்கலவையை வழுக்கை உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் முடி வளரும்.  →
Views : 1056

தலையில் அடிபட்ட காயம் குணமாக

காஞ்சர மஞ்சளை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தடவி வர உள்காயம் குணமாகும்.  →
Views : 268

முடி கருப்பாக

கற்றாழை சாறு மற்றும் நெல்லிக்காய் சாறை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தடவலாம்.  →
Views : 1158

Social Media

Show Buttons
Hide Buttons