Last Updated:
May 12, 2020

Click here to submit your article
Posts tagged "திருநீற்றுப்பச்சிலை (Ocimumbasilicum)"

மூளைக்காய்ச்சல் குணமாக

திருநீற்றுபச்சிலையை கசக்கி சாறு பிழிந்து மூக்கில் நுகர செய்தால் தும்மல் வரும். அதனால் கிருமி வெளியேறி மூளைக்காய்ச்சல் குணமாகும்.  →
Views : 398

வயிற்றுக்கடுப்பு குணமாக

திருநீற்று பச்சிலை விதையை கொதிநீரில் ஊற வைத்து சாபிட்டால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.  →
Views : 0

வாய்வேக்காடு தீர

திருநீற்றுபச்சிலையை மென்று வந்தால் வாய்வேக்காடு தீரும்  →
Views : 546

மார்பு வலி குறைய

திருநீற்றுபச்சிலை சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிடவும்.  →
Views : 617

கட்டி கரைய

திருநீற்றுப் பச்சிலையை அரைத்து பூசவும்  →
Views : 732

இதய நடுக்கம் குறைய

திருநீற்றுப்பச்சிலையை முகர்ந்து வந்தால் இதய நடுக்கம் சாந்தமாகும்.  →
Views : 616

பாலுண்ணி சரியாக

வேப்பிலை, பெருங்காயம், திருநீற்றுபச்சிலை அரைத்து பாலுண்ணி மீது பூசி வர பாலுண்ணி குணமாகும்.  →
Views : 748

சல மாந்தம்-நீர் மாந்தம்

குழந்தைகளுக்கு சுரம் அதிகமாயிருக்கும். உடல் மெலிந்து கைகால்கள் மட்டும் வீங்கி நமைச்சல் உண்டாகும். முகம் பளபளப்பாக இருக்கும். எச்சல் தடித்திருக்கும். வயிறு பொருமி, மலம் கொஞ்சம் கொஞ்சமாக கழியும். நீர் கடுப்புடனும், மஞ்சளாகவும் இருக்கும். நீர் இறங்கும் போது எரிச்சல் தாங்காமல் குழந்தை கதறி அழும். உடம்பு சிலிர்த்திருக்கும். குழந்தை தூங்குவதை போலிருந்து சிரிக்கும். பால்  →
Views : 405

காய்ச்சல் வராமல் தடுக்க

திருநீற்றுப்பச்சிலைச் சாறு, தும்பை இலைச்சாறு, சிறிதளவு கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்சினால் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.  →
Views : 272

தேக எரிச்சல் குறைய

இரண்டுபிடி வெட்டிவேரை நன்கு காய்ச்சி அந்த‌நீரில் திருநீற்றுப்பச்சிலையைப் போட்டு வைத்து வெயில் நேரத்தில் குடித்து வர, சூட்டினால் உண்டான தேக எரிச்சல் குறையும்.  →
Views : 680

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X