விலாமிச்சை வேர், சீரகம், திப்பிலி, மிளகு, சுக்கு இவைகளை இடித்து பொடியாக்கி 5 கிராம் வீதம் தினமும் காலை, மாலை இருவேளை அரைக்கரண்டி அளவு வீதம் உண்டு வர தலைசுற்றல் குணமாகும். →
செந்தாமரை இதழ்களை வெயிலில் காயவைத்து இடித்து சலிக்கவும். இதோடு சீந்தில்கொடி, நெல்லிபருப்பு , காசினி விதை இவைகளை 30 கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும். 15 கிராம் சுக்கு, 10 கிராம் திப்பிலி எல்லாவற்றையும் வெயிலில் காயவைத்து இடித்து தூளாக்கி முன்பு பொடி செய்த செந்தாமரை பொடியுடன் கலந்து கொள்ளவும். 3/4 லிட்டர் பாலை பாத்திரத்திலிட்டு கொதிக்க →
பருத்தி விதை, ஏலக்காய், திப்பிலி, நெல்பொரி சேர்த்து இடித்து பொடியாக்கி சர்க்கரை சேர்த்து 2 கிராம் அளவு 3 வேளை சாப்பிட்டு வந்தால் பைத்தியம் குணமாகும். →
சுக்கு, பூண்டு, கோரைகிழங்கு, செவ்வல்லிக்கிழங்கு, கோஷ்டம், வசம்பு, திப்பிலி, இந்துப்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி காதில் விட காது மந்தம் சரியாகும். →