Last Updated:
May 12, 2020

Click here to submit your article
Posts tagged "கோரைக்கிழங்கு (Cyperusrotundus)"

சகலவித காய்ச்சலும் குணமாக

கோரைக்கிழங்கு, சீந்தில் கொடி, வில்வப்பூ, வெட்டி வேர், விலாமிச்சை வேர், நிலவேம்பு,சுக்கு ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்து நன்கு இடித்து பொடியாக்கவும். அரை லிட்டர் தண்ணீர் விட்டு எட்டில் ஒரு பங்காக சுண்டக்காய்ச்சி வேளைக்கு 1 அவுன்சு வீதம் தினமும் இரு வேளை அருந்தி வர அனைத்து வித காய்ச்சலும் குணமாகும்.  →
Views : 468

நீரிழிவு குணமாக

கோஷ்டம், கோரைக்கிழங்கு, நாவல்பட்டை,கொன்றைவேர்,ஆவாரை வேர் இவைகளை சம அளவாக எடுத்து பொடி செய்து இப்பொடியை தண்ணீர்விட்டு கஷாயம் வைத்து குடித்து வர நீரிழிவு குணமாகும்.  →
Views : 711

காதுமந்தம் சரியாக

சுக்கு, பூண்டு, கோரைகிழங்கு, செவ்வல்லிக்கிழங்கு, கோஷ்டம், வசம்பு, திப்பிலி, இந்துப்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி காதில் விட காது மந்தம் சரியாகும்.  →
Views : 788

கடுங்காய்ச்சல் குணமாக

கோரைக்கிழங்கை சுத்தம் செய்து நீர் விட்டு காய்ச்சி குடிக்கலாம்.    →
Views : 327

வயிறு பெருத்து உடல் சிறியதாக உள்ள குழந்தைக்கு

கோரைக் கிழங்கை தோல் நீக்கி சூப் வைத்து கொடுக்கவும்.  →
Views : 965

உடல் பொலிவு பெற

கோரை கிழங்கு பொடியை தேனில் கலந்து சாப்பிடவும்.  →
Views : 990

பித்தக்காய்ச்சல்

குழந்தைக்கு பித்தம் அதிகரிப்பதனால் உஷ்ணம் அதிகமாகி இந்த சுரம் ஏற்படுகிறது. சுரம் 100க்கு மேல் 104 டிகிரி வரை இருக்கும். வயிற்றோட்டமும் வாந்தியும் இருக்கும். தலை கிறுகிறுக்கும். மஞ்சள் கரைத்த நீரைப் போல வாந்தியாகும். தூக்கத்திலேயே புலம்பலிருக்கும்.நாவறட்சி ஏற்படும். ஆயாசம் உண்டாகும். மருந்து 1 நிலவேம்பு – 15 கிராம் பற்பாடகம் – 15 கிராம்  →
Views : 622

சன்னிபாத சுரம்

குழந்தைக்கு வரும் சுரங்களில் இது மிகவும் கடுமையானது. சுரம் ஆரம்பத்தில் 101, 102 டிகிரி இருக்கும். மாலையில் அதிகமாகும். நெற்றியில் வலி இருக்கும். சிறு குடலில் அழற்சி கண்டு வலியுண்டாகும். வயிற்றோட்டமும் உண்டாகும். சுரம் கண்ட 7 வது நாளிலிருந்து 12 நாளுக்குள் செந்நிறமான தடிப்புகள்,நெஞ்சு, வயிறு ,முதுகு முதலிய இடங்களில் காணும். 2 வது  →
Views : 651

குளிர் காய்ச்சல்

குழந்தைக்கு சுரம் 102 டிகிரிக்கு மேல் இருக்கும். குளிர் தாங்காமல் அவதிப்படும். உடம்பு நடுங்கும். நாவறட்சியும்,பசிமந்தமும் ஏற்படும். மருந்து சீந்தில் தண்டு – 15 கிராம் நிலவழுதலை – 15 கிராம் சுக்கு – 15 கிராம் கோரைக்கிழங்கு – 15 கிராம் நெல்லி வற்றல் – 15 கிராம் இவற்றை ஒன்று சேர்த்து அரை  →
Views : 594

இன்புளுவென்சா சுரம்

குழந்தைக்கு சளியோடு சுரம் அடிக்கும். விஷக்கிருமிகளால் ஒருவரோடு தொற்றும் நோயாகும். குழந்தைக்கு தலைவலி, கைகால் அசதி, வலி , தொண்டைப் புகைச்சல் , வயிற்றோட்டம் காணும். மருந்து ஆடாதோடை இலை – 30 கிராம் சிறுகான்சொறி – 30 கிராம் வேப்பிலை – 30 கிராம் கோரைக்கிழங்கு – 15 கிராம் சுக்கு – 15  →
Views : 428

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X