Last Updated:
May 12, 2020

Click here to submit your article
Posts tagged "காய்ச்சல் (fever)"

காய்ச்சல் குறைய

அரசங்கொழுந்தை கஷாயம் செய்து குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.  →
Views : 640

சளிக்காய்ச்சல் குனாமாக

ஆடாதோடை இலையின் கஷாயத்தில் தேன் கலந்து குடிக்க சளிக்காய்ச்சல் குணமாகும்.  →
Views : 354

இருமல், சளிக் காய்ச்சல் குணமாக

ஓமவல்லி இலைக்காம்பு கஷாயம் குடிக்க சளிக் காய்ச்சல் தீரும்.  →
Views : 454

எலும்புருக்கி காய்ச்சல் தீர

விஷ்ணுகிரந்தி சமூலம், ஆடாதோடை வேர், கண்டங்கத்திரி வேர், தூதுவளை ஆகியவற்றை கஷாயம் செய்து 25 மி.லி 2 வேளை குடிக்க எலும்புருக்கி காய்ச்சல் தீரும்.  →
Views : 302

சுரம் நீங்க

பற்பாடகம், நிலவேம்பு, சுக்கு, அதிமதுரம், சீரகம் ஆகியவற்றை கஷாயம் செய்து குடிக்க சுரம் தீரும்.  →
Views : 602

சுரம் நீங்க

வெங்காய சாறு அரை அவுன்சு காலை மாலை குடிக்க சுரம் தீரும்.  →
Views : 639

தாக சுரம் நீங்க

கானாவாழை சமூலம், மிளகு, சீரகம் ஆகியவற்றை கஷாயம் செய்து காலை மாலை 2 நாட்கள் குடிக்க தாக சுரம் நீங்கும்.  →
Views : 669

காய்ச்சல் குணமாக

நார்த்தங்காய் இலையை கஷாயம் செய்து குடித்தால் காய்ச்சல் சரியாகும்.  →
Views : 557

எலும்பு காய்ச்சல் குணமாக

நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டை காலை, மாலை சாப்பிட்டு வர குணமாகும்.  →
Views : 394

கடுங்காய்ச்சல் குணமாக

கோரைக்கிழங்கை சுத்தம் செய்து நீர் விட்டு காய்ச்சி குடிக்கலாம்.    →
Views : 311

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X