Last Updated:
August 27, 2015

Click here to submit your article
Posts tagged "காய்ச்சல் (fever)"

காய்ச்சல் குணமாக

வெள்ளைத் தாமரை மலரை கஷாயம் வைத்து ஒரு சங்கின் அளவு குழந்தைகளுக்கும் பெரியவர்கள் தினமும் இரவில் 1 டம்ளர் அளவு அருந்தி வந்தால் காய்ச்சல், ஜன்னி குணமாகும்.    →
Views : 788

காய்ச்சல் குணமாக

நன்றாக முற்றிய எருக்கன் செடியின் வேர்ப்பட்டையை எடுத்துக்கொண்டு பொடியாக்கி சலித்து எடுத்துக்கொள்ளவும்.இதில் 65 கிராம் பொடியை வெந்நீருடன் உண்ணவும்.காய்ச்சல் அதிகமாக இருந்தால் 125 மிலி கிராம் வரை தினமும் ஒரு வேளை உண்ணலாம்.ஆனால் அதிகமாக உண்டால் வாந்தி, வியர்வை, கழிச்சல் உருவாகும். காய்ச்சல் உள்ளவர்களுக்கு வியர்வை உண்டு பண்ண இதனை உண்ணலாம். இதனால் சளி, காய்ச்சல்,  →
Views : 361

சகலவித காய்ச்சலும் குணமாக

கோரைக்கிழங்கு, சீந்தில் கொடி, வில்வப்பூ, வெட்டி வேர், விலாமிச்சை வேர், நிலவேம்பு,சுக்கு ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்து நன்கு இடித்து பொடியாக்கவும். அரை லிட்டர் தண்ணீர் விட்டு எட்டில் ஒரு பங்காக சுண்டக்காய்ச்சி வேளைக்கு 1 அவுன்சு வீதம் தினமும் இரு வேளை அருந்தி வர அனைத்து வித காய்ச்சலும் குணமாகும்.  →
Views : 251

உள்காய்ச்சல் குணமாக

வேப்பம்பூவையும், வில்வம்பூவையும் கைப்பிடி அளவு நெய்யில் வதக்கவும். அதை அம்மியில் வைத்து சிறிதளவு தேன் விட்டு நன்றாக மைபோல் அரைத்து அரைத்த விழுதை கொட்டைப்பாக்களவு உருண்டைகளாக செய்து வேளைக்கு ஒரு உருண்டை வீதம் தினமும் இரு வேளை காலை, மாலை உண்டுவர 3 நாட்களில் உள்காயச்சல் குணமாகும்.  →
Views : 424

மலேரியா குணமாக

வில்வம்பூவையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சாறெடுத்து அதனுடன் சிறிதளவு தேனையும் கலந்து தினம் இருவேளை அருந்தி வந்தால் கடுமையான காய்ச்சல், மலேரியா குணமாகும்.  →
Views : 598

வாதக்காய்ச்சல் குணமாக

வில்வ இலைகளை நீர்விட்டுக் காய்ச்சி அந்த நீரைக் குடித்து வந்தால் வாதக்காய்ச்சல் குணமாகும்.  →
Views : 194

குளிர்காய்ச்சல் குணமாக

வேலிப்பருத்தி இலையை அரைத்து 2 தேக்கரண்டி சாற்றுடன் சம அளவு தேனைக் கலந்து அருந்தி வர குளிர்காய்ச்சல்  குணமாகும்.  →
Views : 165

மூளைக்காய்ச்சல் குணமாக

திருநீற்றுபச்சிலையை கசக்கி சாறு பிழிந்து மூக்கில் நுகர செய்தால் தும்மல் வரும். அதனால் கிருமி வெளியேறி மூளைக்காய்ச்சல் குணமாகும்.  →
Views : 200

காய்ச்சல் குணமாக

மஞ்சளை தணல் நெருப்பில் சுட்டு கரியாக்கி அதை இடித்து பொடியாக்கி அந்த பொடியை கொடுத்தால் காய்ச்சல் குறையும்.  →
Views : 453

காய்ச்சலால் உண்டான எரிச்சல் தீர

இன்புறா இலையின் சாற்றை தடவி வந்தால் எரிச்சல் குறையும்.  →
Views : 150

Social Media

Show Buttons
Hide Buttons