Last Updated:
May 12, 2020

Click here to submit your article
Posts tagged "கழிச்சல் (Purgation)"

காய்ச்சல் குணமாக

நன்றாக முற்றிய எருக்கன் செடியின் வேர்ப்பட்டையை எடுத்துக்கொண்டு பொடியாக்கி சலித்து எடுத்துக்கொள்ளவும்.இதில் 65 கிராம் பொடியை வெந்நீருடன் உண்ணவும்.காய்ச்சல் அதிகமாக இருந்தால் 125 மிலி கிராம் வரை தினமும் ஒரு வேளை உண்ணலாம்.ஆனால் அதிகமாக உண்டால் வாந்தி, வியர்வை, கழிச்சல் உருவாகும். காய்ச்சல் உள்ளவர்களுக்கு வியர்வை உண்டு பண்ண இதனை உண்ணலாம். இதனால் சளி, காய்ச்சல்,  →
Views : 658

பசி உண்டாக

பிரண்டையை நெய் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும்.மூலநோய் மற்றும் இரத்தக்கழிச்சல் தீரும். உடல் வலிமை பெரும்.  →
Views : 640

வெப்பக் கழிச்சல்

குழந்தைக்கு உடல் வெப்பம் அடைந்து விடுவதால் குடலிலுள்ள வழுவழுப்பான பசை வறண்டு இந்நோய் ஏற்படுகிறது. மலம் கழியும் போது குடல், ஆசன வாய் எரியும். மலம் கழிந்தவுடன் மறுபடியும் மலம் வருவதைப் போல் இருக்கும். ஆசனவாய்க் கடுகடுப்பும், ஆயாசமும் படபடப்பும் ஏற்படுகிறது. அடிவயிற்றில் கடுகடுப்பும், வலியும் இருக்கும். ஆகாரம் வெறுப்பாக இருக்கும். மருந்து அதிமதுரம் –  →
Views : 635

பால் போலக் கழிச்சல்

குழந்தைக்கு ஆகாரகக் கேடு ஏற்பட்டு அதனால் பால் போலக் கழியும். மலம் அடிக்கடி மாவைக் கரைத்ததைப் போல வெண்ணிறமாகக் கழியும். மருந்து பெருந்தும்பை இலை – 30 கிராம் பிரண்டை இலை – 30 கிராம் கஸ்தூரி மஞ்சள் – 15 கிராம் கருஞ்சீரகம் – 15 கிராம் கோரோசனை – 5 கிராம் முதலில் பெருந்தும்பை இலையையும்,  →
Views : 317

பச்சிலைச் சாறு போலக் கழிச்சல்

குழந்தை, பச்சிலையைக் கசக்கிப் பிழிந்த சாறு போலவே கழியும். மலம் தண்ணீராகவும், பச்சையாகவும் , நுரை கலந்தும் போகும். மலம் கழியும்போது சப்தம் உண்டாகும். தோஷரோகத்திலும், கணைரோகத்திலும் இந்த நோய் உண்டாகும். மருந்து அதிமதுரம் – 10 கிராம் ஏலக்காய் – 10 கிராம் சகஸ்திரபேதி – 10 கிராம் ஒன்று சேர்த்து ஒரு கோப்பை  →
Views : 289

தோஷக் கழிச்சல்

குழந்தைக்கு தோஷ நோயில் கழிச்சலும் இருக்கும். என்றாலும், தோஷ நோயை அதிகரிக்கச் செய்யும். ஆதலால் உடனே கழிச்சலை மட்டுப்படுத்தி சிகிச்சை செய்ய வேண்டும். மருந்து மஞ்சள் – 15 கிராம் வசம்பு – 15 கிராம் அதிமதுரம் – 15 கிராம் கோரைக்கிழங்கு – 15 கிராம் தேவதாரு – 15 கிராம் கடுக்காய் –  →
Views : 609

சுரக் கழிச்சல்

குழந்தைக்கு சுரம் அதிகமாய் இருக்கும். உடல் எங்கும் எரிச்சல் உண்டாகி இருக்கும். ஓயாத வயிற்ரோட்டமும், மயக்கமும் உண்டாகும். மலம் குழம்பாகவும் , தண்ணீரையும் கழியும். இருமலும், நாவறட்சியும் , நீரடைப்பும் காணும். மருந்து மாதுளங்கொழுந்து – 75 கிராம் அத்திப்பட்டை – 75 கிராம் சாதிக்காய் – 10 கிராம் சாதிப்பத்திரி – 10 கிராம்  →
Views : 464

சலக் கழிச்சல்

குழந்தைக்கு அடிக்கடி மலம் நீராகவே கழியும். சில சமயம் மலம் கலந்திருக்கும். ஆகாரத்திற்க்குப் பிறகு மலம் கழிந்திருந்தால், ஆகாரம் உருக்குலையாமல் தண்ணீருடன் கலந்து வரும். மருந்து அத்திப்பால் – 15 கிராம் புளியங்கொட்டை மேல்தோல் – 15 கிராம் வெள்ளை குன்றிமணிப் பருப்பு – 15 கிராம் ஒன்று சேர்த்து, துளசிச் சாற்றில் மைபோல் அரைத்து  →
Views : 663

கணைக் கழிச்சல்

குழந்தைக்கு கணைரோகத்தில் ஏற்படும் கழிச்சல் நோயாகும். கணைரோகக் குறிகள் காணும். சுரம் லேசாக இருக்கும். கைகால் குளிரும். மலம் தண்ணீர் போன்றும், தயிர்கட்டிகளை போலும், சளிக் கலந்தும் காணும். மருந்து 1 வெந்தயம் – 5 கிராம் சீரகம் – 15 கிராம் வெங்காயம் – 75 கிராம் கருவேலம் ஈர்க்கு – 30 கிராம் இவற்றை  →
Views : 534

இரத்தக் கழிச்சல்

குழந்தைக்கு உடல் மிகவும் உஷ்ணமடைவதாலும் ஆகாரங்களில் சர்க்கரையும் மாவும் அதிகமாக உபயோகிப்பதனாலும், சீனி வெல்லப்பாகினால் தயாரிக்கப்படும் உணவுகளை அதிகமாக சாப்பிடுவதாலும், இரண்டாவது பற்கள் முளைக்கும் போது இந்த நோய் ஏற்படுகிறது. சீதபேதியிலும் சிறுகுடல், பெருங்குடல் புண்பட்டு அடிக்கடி மலம் கழியும். மலத்துடன் இரத்தம்,சளி கலந்து வரும். முதலில் ஆசனவாயில் கடுப்புடன் மலம் உண்டாகும், பின்பு தொப்புளையும்  →
Views : 677

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X