Last Updated:
May 12, 2020

Click here to submit your article
Posts tagged "ஐஸ் (IceCube)"

மூக்கில் இரத்தம் வருதல் குறைய

மூக்கில் இருந்து இரத்தம் வருவதுக் குறைய ஐஸ் கட்டியை ஒரு துணியால் கட்டி மூக்கின் மீது வைக்க வேண்டும். அல்லது ஒரு துணியால் ஐஸ் தண்ணீரைத் தொட்டு மூக்கின் மீது வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஐஸ் கிடைக்காத நேரங்களில் படிகாரத் தூளைத் தண்ணீரில் கரைத்து மூக்கின் மீது விட்டாலும் இரத்தம் வடிவது நின்றுவிடும்.  →
Views : 378

ஃபிளாஸ்க் பராமரிப்பு

சூடான பானம் வைப்பதற்கு முன் வெந்நீராலும் ஐஸ் வாட்டர் வைக்கும் போது குளிர்ந்த நீரால் கழுவவும்.  →
Views : 379

ஐஸ் கட்டியை சுலபமாக எடுக்க

ஐஸ் கட்டியை வைக்கும் டிரேயை வெந்நீரை விட்டு கழுவி பிறகு நீர் விட்டு வைத்தால் டிரேயிலிருந்து எடுப்பது சுலபம்.  →
Views : 766

பிரிட்ஜ் பராமரிப்பு

ஃபிரிட்ஜிரிக்கு மாதமிரு முறை விடுமுறை விட வேண்டும்.பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் வரவில்லை என்றால் கத்தியை கொண்டு குத்தாமல் பழைய காஸ்கட்டைப் போட்டோ அல்லது கல் உப்பை தூவி வைத்தால் சுலபமாக வரும்.  →
Views : 334

சூயிங்கம் அகல

ஆடையில் சூயிங்கம் ஓட்டினால் ஐஸ் கட்டியை அந்த இடத்தில் தேய்த்தால் போதும்.  →
Views : 311

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X