Last Updated:
May 12, 2020

Click here to submit your article
Posts tagged "எருக்கன் (Calotropisgigantea)"

காய்ச்சல் குணமாக

நன்றாக முற்றிய எருக்கன் செடியின் வேர்ப்பட்டையை எடுத்துக்கொண்டு பொடியாக்கி சலித்து எடுத்துக்கொள்ளவும்.இதில் 65 கிராம் பொடியை வெந்நீருடன் உண்ணவும்.காய்ச்சல் அதிகமாக இருந்தால் 125 மிலி கிராம் வரை தினமும் ஒரு வேளை உண்ணலாம்.ஆனால் அதிகமாக உண்டால் வாந்தி, வியர்வை, கழிச்சல் உருவாகும். காய்ச்சல் உள்ளவர்களுக்கு வியர்வை உண்டு பண்ண இதனை உண்ணலாம். இதனால் சளி, காய்ச்சல்,  →
Views : 658

காதிலிருந்து வழியும் சீழ் அகல

எருக்கம் பழுப்பை சூடான சாம்பலில் வாட்டி எடுத்து அதை சாறு பிழியவும்.இவ்வாறு 25 மிலி சாற்றை 50 மிலி நல்லெண்ணெயில் காய்ச்சவும். பின்பு வற்றிய அடி மண்டியை மெழுகு பதமாக வருகையில் வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.இதில் 3-4 சொட்டுகளை காதில் விட்டு பஞ்சை வைத்து அடைக்க காதிலிருந்து வழியும் சீழ் நிற்கும். சீழ் அதிகமாக வந்தால் தொடர்ந்து  →
Views : 682

இரைப்பு குணமாக

எருக்கன் மலரின் மையத்தில் அமைந்திருக்கும் நரம்பில் மூன்றை எடுத்து இதை ஒரு வெற்றிலையில் வைத்து வாயிலிட்டு மென்று விழுங்கி சிறிதளவு வெந்நீர் அருந்திவர இரைப்பு அகலும்.  →
Views : 607

சிறுநீரக கல் குணமாக

அன்றாடம் அதிகாலை எருக்கன்பூவை தொடர்ந்து உண்டு வர சிறுநீரக கல்லடைப்பு நோய் குணமாகும்.  →
Views : 931

மூலத்தில் காணும் முளைகள் மறைய

ஒரு கைப்பிடி முருங்கை இலையையும், பழுப்பான எருக்கன் இலை நான்கையும் சம அளவு எடுத்து அம்மியில் வைத்து அரைத்து இரவில் உறங்கும் முன்னர் ஆசன வாயில் பற்று போட்டு வந்தால் மூலத்தில் காணும் முளைகள் வற்றி மறைந்து விடும்.  →
Views : 993

காதுவலி குணமாக

எருக்கன்கொட்டையை கசக்கி இரண்டு சொட்டு காதில் விடலாம்.  →
Views : 588

கட்டி கரைய

எருக்கன் இலையின் பின்புறம் விளக்கெண்ணெய் தடவி தணலில் காட்டி கட்டிகள் மீது வைத்து கட்டினால் கட்டி பழுத்து உடையும்.  →
Views : 750

தேள் கொட்டிய வலி குறைய

பாச விதைகளை எருக்கம்பால் ஊற்றி மைய அரைத்து கடிவாயில் போட வலி குறையும்.  →
Views : 307

பாம்புகடி விஷம் நீங்க

எருக்கன் செடியின் பிஞ்சு இலைகள் 2 அல்லது 3 இலைகளை மென்று தின்றால் விஷம் இறங்கும்.  →
Views : 306

நாய்கடி விஷம் நீங்க

கடிவாயில் எருக்கன் பாலை 2 அல்லது 3 சொட்டு விட்டால் குணமாகும்.  →
Views : 309

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X