Last Updated:
May 12, 2020

Click here to submit your article
Posts tagged "அதிமதுரம் (Liquorice)"

நீர்க்கடுப்பு குணமாக

அருகம்புல் வேர், மாதுளம்பூ, சீரகம், மிளகு, அதிமதுரம் முதலியவைகளை சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சி கஷாயமாக்கி இதை பசுவின் வெண்ணெய் சேர்த்து குடித்து வர நீர்க்கடுப்பு, வெட்டை நோய் அகன்று நரை திரை மாறும்.  →
Views : 871

மூலச்சூடு குணமாக

அருகம்புல் வேர், மாதுளம்பூ, சீரகம், மிளகு, அதிமதுரம் முதலியவைகளை சேர்த்து கஷாயமாக்கி பசுவின் வெண்ணெய் சேர்த்து குடித்து வர மூலச்சூடு, மூலக்கடுப்பு குணமாகும்.  →
Views : 1121

கண் தொடர்பான கோளாறுகள் அகல

நல்லெண்ணெய், தாய்ப்பால் ஆகியவற்றை வகைக்கு 30 கிராம் எடுத்துக் கொள்ளவும். சந்தனம், முத்தக்காசு, விலாமிச்சம் வேர், வெட்டிவேர், ஏலக்காய், செண்பகப்பூ , கோஷ்டம், அதிமதுரம், இவைகளை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும்.இவைகளை தாய்ப்பால் விட்டு அரைத்து அரைத்ததை நல்லெண்ணெயில் போட்டுக் கலக்கவும். அடுப்பில் வைத்து எண்ணெய் தைலப்பதம் ஆனவுடன் இறக்கி ஆறியதும் கண்ணாடி சீசாவில்  →
Views : 701

மதுமேகம் குணமாக

கடுக்காய், அதிமதுரம், சுக்கு,மிளகு, நெல்லி, அமிர்தவல்லி, சீந்தில் முதலானவைகளை பொடி செய்து ஒரு மண்டலம் அளவு உண்டு வந்தால் மதுமேகம் குணமாகும்.  →
Views : 755

நோய் தடுப்பு மருந்து

அதிமதுரம் 35 கிராம், சோம்பு 35 கிராம், சர்க்கரை வேர் 17 கிராம், கொடிவேலி பட்டை 17 கிராம் ஆகியவற்றை பவுடராக்கி காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வரவும்.  →
Views : 455

புற்றுநோய் குணமாக

வாழைத்தண்டு, வேப்பிலை, வெந்தயம் , நாவல்பொடி, அதிமதுரம், மாதுளை ஆகியவற்றை சேர்த்து சாப்பிட புற்றுநோய் குணமாகும்.  →
Views : 686

சிறுநீரகக் கோளாறுகள் குணமாக

சந்தனப்பொடி, வால்மிளகு பொடி, அதிமதுரம் இவைகளை கலந்து சுண்டக் காய்ச்சி மூன்று வேளை சிறிது சாப்பிட்டு வர குணமாகும்.  →
Views : 474

சுரம் நீங்க

பற்பாடகம், நிலவேம்பு, சுக்கு, அதிமதுரம், சீரகம் ஆகியவற்றை கஷாயம் செய்து குடிக்க சுரம் தீரும்.  →
Views : 628

பாலுண்ணி குணமாக

அதிமதுரம், அமுக்கிரான்கிழங்கு பொடி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பூசி வர குணமாகும்.  →
Views : 861

கோரோசனை மாத்திரை

கோரோசனை – 30 கிராம் சுக்கு – 15 கிராம் மிளகு – 15 கிராம் திப்பிலி – 15 கிராம் கடுக்காய் – 15 கிராம் தான்றிக்காய் – 15 கிராம் நெல்லி வற்றல் – 15 கிராம் ஏலம் – 15 கிராம் கிராம்பு – 15 கிராம் அதிமதுரம் – 15  →
Views : 952

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X