Last Updated:
May 12, 2020

Click here to submit your article
வலி
Per Page :

மூட்டுவலி குணமாக

அரிசிமாவுடன் ஊமத்தை இலையை சமமாக எடுத்து நன்றாக மைபோல் அரைக்கவும். அரைத்த விழுதுடன் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யோ சேர்த்து களிப்பு பதத்தில் பூசி வந்தால் மூட்டுவலி, வீக்கம், வெளிமூலம், நரம்பு சிலந்தி, பால் பெருக்கால் உருவாகும் வலி, கட்டிகள் முதலியவை குணமாகும்.  →
0 Views : 867

பல்வலி குணமாக

மாமரத்தின் தளிர் இலையையும், மாம்பூவையும் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குணமாகும்.  →
0 Views : 883

வயிற்றுவலி குணமாக

ரோஜாமொக்கு, சதக்குப்பை இவை இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளவும். ஒன்றிரண்டாக இடித்து ஒரு பாத்திரத்திலிட்டு 200 மிலி வெந்நீர் ஊற்றி மூடி போட்டு மூடவும்.3 மணி நேரத்திற்கு ஊற விடவும். பின்னர் வடிகட்டி பெரியவர்கள் 1 அவுன்சு அளவும். குழந்தைகள் 1/4 அவுன்சு அளவும் அருந்தி வர உஷ்ணத்தால் உருவாகும் வயிற்று வலி அகலும்.  →
0 Views : 677

இதயவலி குணமாக

பேரிச்சம் பழத்தை தேனில் கலந்து ஊற விட்டு மறுநாள் உண்டு வர நெஞ்சுவலி மற்றும் இதயவலி குணமாகும்.  →
0 Views : 806

மாதவிடாய் வலியின்றி இருக்க

மலைவேம்பு இலை சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து உண்டு வரவும். வெறும் வயிற்றில் நீராகாரத்துடன் அருந்திவர மாதவிடாய் வருகையில் வலி இருக்காது.  →
0 Views : 368

காதில் சீழ்வடிதல் குணமாக

சீரகப் பொடியை முடக்கற்றான் இலை சாறில் கலந்து ஊறவைத்து காதில் விட்டு வர காதுவலி அகன்று சீழ் வழிவது நிற்கும்.  →
0 Views : 0

பல்வலி குணமாக

2 வெங்காயத்தை நறுக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்து உண்டு வர பல் வலி அகலும்.  →
0 Views : 839

பிடரி வலி குணமாக

வேப்பெண்ணெயில் தலை முழுகி வந்தால் பிடரி வலி குணமாகும்.  →
1 Views : 1671

உடல்வலி தீர

முடக்கற்றான் இலை, சீரகம் சேர்த்து கஷாயம் செய்து குடிக்க உடல்வலி தீரும்.  →
0 Views : 688

உடல்வலி குணமாக

வில்வஇலை மற்றும் அருகம்புல் சேர்த்து இடித்து சாறு எடுத்து காலை, மாலை ஒரு அவுன்சு வீதம் சாப்பிட்டு வர உடல்வலி குணமாகும்.  →
0 Views : 556

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X