Last Updated:
May 12, 2020

Click here to submit your article
வீக்கம்
Per Page :

பெண்களின் மார்பக வீக்கம் குறைய

நெல்லிக்காய், சுக்கு, மிளகு, கடுக்க்காயத்தோல், வேப்பம்பட்டை இவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு 150 மிலி தண்ணீர் விட்டு காய்ச்சி தினமும் 2 வேலை அருந்திவர மார்பக வீக்கம் குறைந்து விடும்.  →
0 Views : 927

அடிபட்ட வீக்கம் குணமாக

மஞ்சநத்தி இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை நல்லெண்ணெயில் வதக்கி அதை ஒரு சிறு துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்துப் பின் அதையே காயத்தின் மீது வைத்துக் கட்டிவந்தால் இரண்டே நாளில் இரத்தக் கட்டு, அடிபட்ட வீக்கம் குணமாகும்.  →
0 Views : 981

கை, கால் வீக்கம் குணமாக

நீர் முள்ளி, நெருஞ்சில், வெள்ளரி விதை, கோவை இலை, சுரக்காய், நாயுருவி இலை, சோம்பு, கடுக்காய், மிளகு இவைகளை சம அளவு எடுத்து 4 பங்கு தண்ணீர் விட்டுக் காய்ச்சி அதை கால் பங்காக வற்ற வைத்து ஒரு டம்ளர் வீதம் தினம் இருவேளை அருந்தி வந்தால் கைகால் வீக்கம் குணமாகும்.  →
0 Views : 811

வாத வீக்கம் குணமாக

மிளகரணை, துளசி செடிகளை வேருடன் பிடுங்கி அலசி இடித்து ஆமணக்கு எண்ணெய் விட்டு காய்ச்சி வாதவீக்கம் கண்ட இடத்தில் இத்தைலத்தை பூசி வர வாத வீக்கம் குணமாகும்.  →
0 Views : 646

கைகால் வீக்கம் குணமாக

வேலிப்பருத்தி சாற்றை சுண்ணாம்பு கலந்து வீக்கங்களில் தடவி வர குணமாகும்.  →
0 Views : 453

வீக்கம் குணமாக

அமுக்கிரான்கிழங்கை மை போல் அரைத்து வீக்கத்தின் மேல் போட்டு வந்தால் வீக்கம் குறையும்.  →
0 Views : 571

பிடிப்பு குணமாக

தழுதாழை இலையை கொதிக்க வைத்து இளம் சூட்டுடன் பிடிப்பு உள்ள இடத்தில் தடவ குணமாகும்.  →
0 Views : 606

அடிபட்ட வீக்கம் குணமாக

நுணா இலையை நல்லெண்ணெயில் வதக்கி அடிபட்ட வீக்கத்திற்கு ஒத்தடம் கொடுக்க வலி தீரும்.  →
0 Views : 415

வீக்கம் குணமாக

குப்பைமேனி சாறு மற்றும் சுண்ணாம்பு சேர்த்து அரைத்து தடவினால் வீக்கம் குணமாகும்.  →
0 Views : 567

வீக்கம் குறைய

பிரமிய வழுக்கை இலையை அரைத்து பற்று போட்டால் வீக்கம் குறையும்.  →
0 Views : 534

Social Media

Show Buttons
Hide Buttons