Last Updated:
May 12, 2020

Click here to submit your article
பசி
Per Page :

நன்றாக பசி எடுக்க

தக்காளிப் பழத்தை இரண்டாக அறுத்து மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து உண்டுவர நன்றாக பசி எடுக்கும்.  →
1 Views : 1390

நன்றாக பசி எடுக்க

பப்பாளிப்பழம் சாப்பிட்டு உடனே வெந்நீர் குடித்து வந்தால் நன்றாக பசி எடுக்கும்.  →
0 Views : 820

மசக்கை நீங்கி பசி உண்டாக

மாந்தரை இலையை உலர்த்தி பொடி செய்து 2 சிட்டிகை தேனுடன் கலந்து சாப்பிடலாம்.  →
0 Views : 371

பசியின்மை தீர

நாய் வேளை விதையை (கடுகு)துவையல் செய்து சாப்பிடலாம்.  →
0 Views : 527

பசி எடுக்க

சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக பனைவெல்லம் சேர்த்து சாப்பிட நன்கு பசி எடுக்கும்.  →
1 Views : 570

பசியின்மை நீங்க

ஆதண்டை இலையை நெய்யில் வதக்கி துவையலாக்கி உணவுடன் சாப்பிடவும்.  →
0 Views : 664

பசியின்மை குறைய

விளாமரக் கொழுந்து அரைத்து 1 கிராம் பாலில் கலந்து சாப்பிடலாம்.  →
0 Views : 613

பசி உண்டாக

பிரண்டையை நெய் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும்.மூலநோய் மற்றும் இரத்தக்கழிச்சல் தீரும். உடல் வலிமை பெரும்.  →
0 Views : 640

பசியின்மைக் குறைய

10 கிராம்பு மற்றும் பத்து வேப்பிலையும் தண்ணீர் விட்டு ஒரு சட்டியில் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்தக் கசாயத்தை காலையில் அரை டம்ளரும் மாலையில் அரை டம்ளரும் குடித்தால் பசியின்மைக் குறையும்  →
0 Views : 584

பசியெடுக்க

ஒரு பங்கு வெந்தயம், எட்டு பங்கு கோதுமை இரண்டையும் காயவைத்து, வறுத்து அரைத்து, அதோட போதுமான சர்க்கரை சேர்த்து லட்டு மாதிரி உருட்டி தினமும் சாப்பிட்டு வந்தா, நல்லா பசியெடுக்கும்.  →
0 Views : 640

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X