Last Updated:
May 12, 2020

Click here to submit your article
பொது
Per Page :

பெண்களின் மார்பக வீக்கம் குறைய

நெல்லிக்காய், சுக்கு, மிளகு, கடுக்க்காயத்தோல், வேப்பம்பட்டை இவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு 150 மிலி தண்ணீர் விட்டு காய்ச்சி தினமும் 2 வேலை அருந்திவர மார்பக வீக்கம் குறைந்து விடும்.  →
0 Views : 1008

நன்றாக பசி எடுக்க

தக்காளிப் பழத்தை இரண்டாக அறுத்து மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து உண்டுவர நன்றாக பசி எடுக்கும்.  →
1 Views : 1390

நன்றாக பசி எடுக்க

பப்பாளிப்பழம் சாப்பிட்டு உடனே வெந்நீர் குடித்து வந்தால் நன்றாக பசி எடுக்கும்.  →
0 Views : 821

கீல்வாத நோய் குணமாக

அன்றாட உணவில் வெங்காயத்தையோ, வெங்காயப் பூவையோ உண்டுவர கீல்வாத நோய் அகலும்.  →
0 Views : 524

அடிபட்ட வீக்கம் குணமாக

மஞ்சநத்தி இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை நல்லெண்ணெயில் வதக்கி அதை ஒரு சிறு துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்துப் பின் அதையே காயத்தின் மீது வைத்துக் கட்டிவந்தால் இரண்டே நாளில் இரத்தக் கட்டு, அடிபட்ட வீக்கம் குணமாகும்.  →
0 Views : 1076

கீல்வாத நோய் குணமாக

வேப்பெண்ணெய் – 1 டம்ளர் மண்ணெண்ணெய் – 1 டம்ளர் மயிலிறகு – 10 தேன்மெழுகு – பெரிய நெல்லிக்காய் அளவு இரண்டு கற்பூரம் – பெரிய நெல்லிக்காய் அளவு இரும்பு சட்டியில் வேப்பெண்ணெய்யை ஊற்றி கொதித்ததும் அதில் மயிலிறகுகளை போடவும். மயிலிறகு முழுவதும் கரைய வேண்டும்.பின்பு தேன் மெழுகைப் போட்டு சிறிது நேரம் கிண்டவும்.  →
0 Views : 623

கை, கால் வீக்கம் குணமாக

நீர் முள்ளி, நெருஞ்சில், வெள்ளரி விதை, கோவை இலை, சுரக்காய், நாயுருவி இலை, சோம்பு, கடுக்காய், மிளகு இவைகளை சம அளவு எடுத்து 4 பங்கு தண்ணீர் விட்டுக் காய்ச்சி அதை கால் பங்காக வற்ற வைத்து ஒரு டம்ளர் வீதம் தினம் இருவேளை அருந்தி வந்தால் கைகால் வீக்கம் குணமாகும்.  →
0 Views : 870

கீல்வாதநோய் குணமாக

கிச்சிலிக்கிழங்கை ஒன்றிரண்டாக இடித்து வேப்பெண்ணெய் விட்டுக் காய்ச்சி அந்த தைலத்தை கால் மூட்டுகளில் தேய்த்து வந்தால் கீல்வாத நோய் குணமாகும்.  →
0 Views : 455

வாத வீக்கம் குணமாக

மிளகரணை, துளசி செடிகளை வேருடன் பிடுங்கி அலசி இடித்து ஆமணக்கு எண்ணெய் விட்டு காய்ச்சி வாதவீக்கம் கண்ட இடத்தில் இத்தைலத்தை பூசி வர வாத வீக்கம் குணமாகும்.  →
0 Views : 689

வாதசூலை குணமாக

காய்ந்த மஞ்சளை நல்லெண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர வாதசூலை குணமாகும்.  →
0 Views : 663

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X