Last Updated:
May 12, 2020

Click here to submit your article
நீரிழிவு
Per Page :

நீரிழிவு நோய் அகல

15 கிராம் மாம்பூவுடன் அதே அளவு மாந்தளிர், நாவற்பழக்கொட்டைகளை எடுத்துக்கொண்டு வெயிலில் காய வைத்து இடித்து பொடியாக்கி சலித்துக் கொள்ளவும்.அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு பொடியை வாயிலிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் எவ்வளவு முற்றிய நிலையிலுள்ள நீரிழிவு நோயும் அகலும்.  →
0 Views : 825

நீரிழிவு நோய் குணமாக

அல்லி மலரை நீர் விட்டு காய்ச்சி கஷாயமாக அருந்தி வர நீரிழிவு நோய் குணமாகும்.  →
0 Views : 561

சர்க்கரை நோய் கட்டுப்பட

சிறுகுறிஞ்சான் இலையை பொடி செய்து தண்ணீருடன் கலந்து அருந்தியும், பாகற்காயை அன்றாட உணவில் உண்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.  →
0 Views : 559

மதுமேகம் குணமாக

கடுக்காய், அதிமதுரம், சுக்கு,மிளகு, நெல்லி, அமிர்தவல்லி, சீந்தில் முதலானவைகளை பொடி செய்து ஒரு மண்டலம் அளவு உண்டு வந்தால் மதுமேகம் குணமாகும்.  →
0 Views : 721

நீரிழிவு குணமாக

கோஷ்டம், கோரைக்கிழங்கு, நாவல்பட்டை,கொன்றைவேர்,ஆவாரை வேர் இவைகளை சம அளவாக எடுத்து பொடி செய்து இப்பொடியை தண்ணீர்விட்டு கஷாயம் வைத்து குடித்து வர நீரிழிவு குணமாகும்.  →
3 Views : 684

மதுமேகம் குணமாக

வெந்தயப்பொடியை 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.  →
0 Views : 630

மதுமேகம் தீர

சந்தனக்கட்டையை நெல்லிக்காய் சாற்றில் அரைத்து 48 நாட்கள் குடித்து வந்தால் மதுமேகம் குணமாகும்.  →
0 Views : 976

மதுமேகம் குணமாக

கோவைக்காய் 2 தினமும் சாப்பிட்டு வர வேண்டும்.  →
0 Views : 580

சர்க்கரை நோய் குணமாக

வெற்றிலை, அருகம்புல்,வேப்பிலை, மிளகு, நாவல்கொட்டை, கீழாநெல்லி ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து 90 நாட்கள் குடிக்க சர்க்கரை நோய் குணமாகும்.  →
0 Views : 617

நீரிழிவு நோய் சரியாக

ஆலம்பட்டை மற்றும் கொன்றை பட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்து குடிக்க நீரிழிவு நோய் சரியாகும்.  →
0 Views : 398

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X