Last Updated:
May 12, 2020

Click here to submit your article
இருமல்
Per Page :

வறட்டு இருமல் குணமாக

வெங்காயமலரையும், வெங்காயத்தையும் சம அளவு எடுத்து பின்பு வதக்கி வெல்லத்துடன் சேர்த்து உண்டு வர வறட்டு இருமல் குணமாகும்.  →
1 Views : 1681

கடுமையான இருமல் அகல

மாதுளம்பூ மொக்குகளை வெயிலில் உலர்த்தி இடித்துப் பொடியாக்கி அதை வேளைக்கு 1 சிட்டிகை அளவு அருந்தி வர உடனடியாக இருமல் அகலும்.  →
0 Views : 1365

தொடர் இருமல் உருவாக

கண்டங்கத்திரி வேரை மைய அரைத்து வெள்ளாட்டுப் பாலில் காய்ச்சி புகட்டி வர குழந்தைகளுக்கு உருவாகும் தொடர் இருமல் குணமாகும்.  →
4 Views : 1220

இரைப்பிருமல் குணமாக

விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் இரைப்பிருமல் குணமாகும்.  →
0 Views : 699

கக்குவான் இருமல் குணமாக

பொன்னாவாரை விதையை பால் விட்டு மைய அரைத்து இவற்றை அருந்தி வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.  →
0 Views : 827

இருமல் உடனே நிற்க

முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் குணமாகும்.  →
5 Views : 10185

வறட்டு இருமல் குணமாக

எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.  →
1 Views : 1250

இரைப்பிருமல் குணமாக

நீர்முள்ளி விதையை பொடி செய்து பாலுடன் கலந்து அருந்தி வந்தால் இரைப்பிருமல் தீரும்.  →
0 Views : 474

இருமல், சளிக் காய்ச்சல் குணமாக

ஓமவல்லி இலைக்காம்பு கஷாயம் குடிக்க சளிக் காய்ச்சல் தீரும்.  →
0 Views : 480

கக்குவான் இருமல் தீர

துளசி பூங்கொத்து , திப்பிலி, வசம்பு பொடி, சர்க்கரை கலந்து இடித்து 1 சிட்டிகை பொடி தேனில் கலந்து சாப்பிட குணமாகும்.  →
0 Views : 492

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X