Last Updated:
May 12, 2020

Click here to submit your article
சுவாசம்
Per Page :

காசநோய் குணமாக

வெங்காயப்பூவையும், வெங்காயத்தையும் சேர்த்து இடித்து ஒரு அவுன்சு அளவு சாறு எடுத்து இரவு வரும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வர கடுமையான காசநோய் குணமாகும்.  →
0 Views : 1361

மூச்சுத்திணறல் குணமாக

காம்புகள் நீக்கிய வெள்ளெருக்கம் மலரையும், மிளகு தூளையும் சம அளவு எடுத்து தேவையான அளவு வெள்ளெருக்கின் சாறு விட்டு நன்கு அரைத்து 200 மிலி கிராம் மாதிரிகளாக உருட்டி நிழலில் உலர்த்தவும். ஆடாதொடையை வேக வைத்து தயாரித்த கஷாயத்துடன் 2 மாத்திரைகளை சேர்த்து அத்துடன் சிறிது இனிப்பையும் சேர்த்து அருந்திவர மூச்சு திணறல் கட்டுப்படும்.  →
2 Views : 820

வறட்டு இருமல் குணமாக

வெங்காயமலரையும், வெங்காயத்தையும் சம அளவு எடுத்து பின்பு வதக்கி வெல்லத்துடன் சேர்த்து உண்டு வர வறட்டு இருமல் குணமாகும்.  →
1 Views : 1681

இரைப்பு குணமாக

எருக்கன் மலரின் மையத்தில் அமைந்திருக்கும் நரம்பில் மூன்றை எடுத்து இதை ஒரு வெற்றிலையில் வைத்து வாயிலிட்டு மென்று விழுங்கி சிறிதளவு வெந்நீர் அருந்திவர இரைப்பு அகலும்.  →
0 Views : 640

ஆஸ்துமா குணமாக

கிராம்பு, மிளகு, எருக்கன்பூ இவைகளை சம அளவு எடுத்து அம்மியில் வைத்து மைபோல் அரைத்து அரைத்த விழுதை மிளகளவு உருண்டைகளாக செய்து வேளைக்கு 2 வீதம் தினமும் 3 வேளை உண்டுவர ஆஸ்துமா நோய் அகலும்.  →
0 Views : 683

கடுமையான இருமல் அகல

மாதுளம்பூ மொக்குகளை வெயிலில் உலர்த்தி இடித்துப் பொடியாக்கி அதை வேளைக்கு 1 சிட்டிகை அளவு அருந்தி வர உடனடியாக இருமல் அகலும்.  →
0 Views : 1365

தொடர் இருமல் உருவாக

கண்டங்கத்திரி வேரை மைய அரைத்து வெள்ளாட்டுப் பாலில் காய்ச்சி புகட்டி வர குழந்தைகளுக்கு உருவாகும் தொடர் இருமல் குணமாகும்.  →
4 Views : 1220

தொண்டை நோய்கள் குணமாக

மாதுளம் பூக்களை 2 மடங்கு நீர் விட்டு சுண்டக்காய்ச்சி கொதி வந்ததும் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு, தேன் விட்டுக் கலக்கி கொப்பளிக்கவும். லேசாக தொண்டைக்குள் இதை இறக்கி பின் கொப்பளித்து வந்தால் தொண்டை சம்பந்தமான நோய்கள் குணமாகும்.  →
0 Views : 538

இரைப்பிருமல் குணமாக

விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் இரைப்பிருமல் குணமாகும்.  →
0 Views : 699

தொண்டைக்கட்டு அகல

மாஇலையைத் தேன் விட்டு வதக்கி நீர் கலந்து அருந்தி வர குரல் கமறல், தொண்டைக்கட்டு குணமாகும்.  →
0 Views : 656

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X