Last Updated:
May 12, 2020

Click here to submit your article
கை
Per Page :

கை, கால் வீக்கம் குணமாக

நீர் முள்ளி, நெருஞ்சில், வெள்ளரி விதை, கோவை இலை, சுரக்காய், நாயுருவி இலை, சோம்பு, கடுக்காய், மிளகு இவைகளை சம அளவு எடுத்து 4 பங்கு தண்ணீர் விட்டுக் காய்ச்சி அதை கால் பங்காக வற்ற வைத்து ஒரு டம்ளர் வீதம் தினம் இருவேளை அருந்தி வந்தால் கைகால் வீக்கம் குணமாகும்.  →
0 Views : 848

கைகால் வீக்கம் குணமாக

வேலிப்பருத்தி சாற்றை சுண்ணாம்பு கலந்து வீக்கங்களில் தடவி வர குணமாகும்.  →
0 Views : 482

கர்ப்பிணிகளுக்கு கை, கால் வீக்கம் குறைய

நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் தாராளமாக சேர்த்து வந்தால் வீக்கம் குறையும்.  →
0 Views : 809

கைகால் வலி குறைய

தேங்காய் எண்ணெய்யுடன் கண்டங்கத்திரி இலையின் சாறை ஊற்றி இரண்டையும் கலந்து தடவினால் வலி குறையும்.  →
0 Views : 800

எரிச்சல் குறைய

நெல்லிக்காயை அரைத்து விளக்கெண்ணெயில் காய்ச்சி உள்ளங்கை, உள்ளங்கால்களில் தடவி வர எரிச்சல் தீரும்.  →
0 Views : 472

உள்ளங்கை எரிச்சல் தீர

மருதோன்றி இலையுடன் சோற்றுக்கற்றாழையை சேர்த்து அரைத்து பற்று போட உள்ளங்கை எரிச்சல் தீரும்.  →
0 Views : 390

கைகால் எரிச்சல் நீங்க

வாழைப்பூவை பருப்புடன் சமைத்து சாப்பிட கைகால் எரிச்சல் நீங்கும்.  →
0 Views : 395

குத்தல் தீர

சீந்தில் கொடியை உலர்த்தி பொடி செய்து கால் கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர விரல்களில் ஏற்படும் குத்தல் தீரும்.  →
0 Views : 583

உள்ளங்கை, உள்ளங்கால் வியர்வை குறைய

இலந்தை இலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து உள்ளங்கை, உள்ளங்கால்களில் தடவி வர வியர்ப்பது நின்று விடும்.  →
0 Views : 2127

கை, கால் அசதி சரியாக

சீந்தில் கொடி இலைகளை பாலுடன் கலந்து சாப்பிடலாம்.  →
0 Views : 742

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X