Last Updated:
August 27, 2015

Click here to submit your article
உதடு
Per Page :

உதட்டில் உள்ள வெள்ளை மாற

வில்வ காயை உடைத்து அதன் மேல் ஓட்டை தாய்பால் விட்டு மை போல் அரைத்து உதட்டில் தடவி வந்தால் வெள்ளை நீங்கும்.  →
0 Views : 832

உதட்டு வெடிப்புக்கு

கரும்பு தோகையை எரித்து சாம்பல் ஆக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்கு போட்டால் குணமாகும்.  →
0 Views : 227

உதட்டில் வெடிப்பு குணமாக

அத்திக்காயை அடிக்கடி உண்டு வந்தால் உதட்டில் வெடிப்பு குணமாகும்.  →
0 Views : 233

வெடிப்பு அகல

உதட்டில் வெடிப்பும் வாயில் புண்ணும் இருந்தால் பாக்கு மரத்தின் வேரை இடித்துக் கஷாயம் வைத்து அத்தோடு தேன் கலந்து பருகி வர வேண்டும். வெடிப்பும் புண்ணும் குணமாகும்.  →
0 Views : 249

உதட்டுச் சாயம்

பீட்ரூட்டை இடித்து சாறு எடுத்து அந்த சாறுடன் கிளிசரின் சேர்த்துக்கொண்டால் உதட்டுச் சாயம் தயாராகி விடும். இது உதடுகளுக்கு இயற்கையான சிவப்பு நிறத்தை கொடுக்கும். உதட்டையும் பாதிக்காது.  →
0 Views : 385

உதடு கருப்பாக இருந்தால்

அளவுக்கு அதிகமாக உதடுகள் கருப்பாக இருந்தால் அழகு சாதன கடைகளில் கிடைக்கும் ‘மைல்டு கோல்ட் கிரீம் ‘ என்ற அழகு சாதன களிம்பை உதடுகளில் தொடர்ந்து பூச்சி வந்தால் கருப்பு நிறம் மாறி நல்ல நிறமும் அழகிய தோற்றமும் கிடைக்கும்.  →
0 Views : 901

உதடு சிவப்பாக மாற

பீட்ரூட் கிழங்கைத் துண்டாக வெட்டி அன்றாடம் உதடுகளில் தேக்க வேண்டும். தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் உதடுகள் இயற்கையாகவே சிவப்பு நிறம் பெரும்.  →
0 Views : 776

உதட்டுச் சாயம் சீராக பரவ

உதட்டுச் சாயம் பூசும் போது சரியாக படாமல் சாயம் திட்டு திட்டாக காணப்படும். இதை தவிர்க்க உதடுகளில் சாயம் பூசுவதற்கு முன்னால் சிறிதளவு கிளிசரின் அல்லது முகப்பவுடரை தடவி விட்டு பூசினால் சீராக பரவும்.  →
0 Views : 423

உதடு சிவப்பாக மாற

கடுகு, எலுமிச்சை பழச்சாறு, ரோஸ்வாட்டர் 3 சொட்டு அரைத்து தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.  →
0 Views : 1544

Social Media

Show Buttons
Hide Buttons